பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

3-cont

Bearing  : தாங்கி.

Bearing bar  : தாங்கு கம்பி.

Bearing distance  : தாங்கி இடைநீளம்.

Bearing metals  : தாங்கு உலோகம்.

Bearing pile  : தாங்கிக் கம்பம்.

Bearing surface  : தாங்கி மட்டம்.

Bearing wall  : தாங்கு சுவர்.

Beclimann apparatus  : 'பெக்மென்' கருவி.

Beckmann thermometer  : பெக்மென்' வெப்ப அளவி.

Bed plate  : அடித்தகடு .

Bedding  : படுகை.

Bell-crank lever  : செங்குத்து இணைநெம்பு கோல்.

Bell transformer  : பெல் மின் மாற்றி.

Belt conveyor  : பட்டை கடத்தி .)

Belt drive  : பட்டையால் செலுத்துதல்.

Belt slip  : பட்டை வமுக்கல்.

Bending test  : வளைப்புச் சோதனை.

Bending moment  : வளைவுத் திருப்புத்திறன்.

Benson boiler  : பென்ஸன்' கொதிகலன்

Bentonite  : பென்டோனைட்.

Bessemer converter  : 'பெசிமா ' உலை.

B.H.Curve  : B.H. வளைகோடு.

B.H.P.  : B.H.P.

Bib cock  : திருகு குழாய்.

Big end bolt  : அடித திருகு ஆணி.

Billet (nut)  : உலோகத் துண்டு.

Binary  : இரட்டை .

Binocular  : தொலை பார்வைக் கருவி.

Bismuth  : நிமிளை .

Blast  : கடுங்காற்று.

Blast furnace  : ஊதுலை .

Bleaching Powder  : வெளுக்கும் மாவு.

Bleeding  : பிரித்தெடுத்தல்.

Blister steel  : கொப்பளிப்பு எ..கு.

Blister copper  : கொப்பளிப்பு செம்பு.

Bloom  : மலர்ச்சி.

Blow  : ஊது (அ) வீசு.

Blow back  : பின்புற வீச்சு.

Blow off valve  : வெளியேற்றுத் திறப்பு.

Blow lamp  : சூடேற்று விளக்கு.