பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

F - cont.


Flank  : விலாப்புறம்.

Flap valve  : தொங்கு 'வால்வு'.

Flash point  : மின்னு வெப்பநிலை.

Flash suppressor  : மின்னு அடக்கி.

Flat chisel  : தட்டை உளி.

Flat cost  : நிலைவிலை.

Flat roof  : தட்டைக்கூரை.

Fleshing  : சதையிடுதல்.

Float switch  : மிதப்பு அழுத்தானி .

Flue gas  : எரிகுமிழ்.

Fluid flywheel  : நீர்ச்சுழல் சக்கரம்.

Flourescent lamp  : ஒளிரும் விளக்கு.

Flush plate  : சமமட்டத் தகடு.

Flush switch  : சமமட்ட அழுத்தானி.

Flux  : இளக்கி.

Flux density  : இளக்கடர்த்தி.

Flux meter  : இளக்கி அளவி.

Fly cutter  : நகரும் வெட்டி.

Fly nut  : சுற்று திருகானி.

Flywheel  : சுற்று சக்கரம்.

Focusing  : குவித்தல்.

Focusing coil  : குவிசுருள்

Foot brake  : மித் நிறுத்தி.

Foot pound  : அடி இராத்தல்.

Forming cutter  : உருவ வெட்டி.

Form work  : வடிவ அமைப்பு (வடிவ அமைப்பு).

Formula  : வரைவிதி.

Freezing point  : உறை நிலை.

Frequency  : அதிர்வு எண்.

Friction  : உராய்வு.

Friction clutch  : உராய்வுக் கவ்வி.

Friction gear  : உராய்வுப் பல்லினை.

Fuel tanks  : எரிபொருள் தொட்டி,

Fuel oils  : எரிபொருள் எண்ணெய்.

Fuel cells  : எரிபொருள் மின்கலம்.

Fundamental component  : அடிப்படை உறுப்பு.

Fundamental frequency  : அடிப்படை அதிர்வெண்.

Fundamental mode  : அடிப்படை முறை.

Fundamental Research Station  : அடிப்படை ஆராய்ச்சி நிலையம்.

Furnace  : உலை.