பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

G-cont.


Grab  : புதை இரும்பு வாளி.

Grade  : தரவரிசை.

Gradient  : சாய்வாகு.

Grain  : துணுக்கு.

Granite  : கருங்கல்.

Graph paper  : கட்டத்தாள்.

Graphite  : கருவங்கம்.

Grate  : இரும்பு அடுப்புத்தட்டம்.

Gravel  : சரளைக்கல்.

Gravitation  : புவிஈர்ப்புத் தன்மை .

Grease  : கிரீசு.

Grease gun  : கிரீசு செலுத்தும் கருவி.

Green sand  : வார்ப்பட மணல்.

Grey iron  : வார்ப்பிரும்பு.

Grid  : வளைக்கம்பி (வலைக்கம்பி).

Grille  : கிராதி.

Grinder  : சாணைக்கருவி.

Grinding machine  : சாணை எந்திரம்.

Grit  : பொடிக்கல்.

Groove  : பள்ளம்.

Ground floor  : அடித்தளம்.

Ground level  : தரைமட்டம்.

Ground plan  : தரைமட்ட நிலப்படம்.

Ground water  : கீழ் மண் நீர்.

Grouting  : திரவக் கலவை.

Guard  : காவற் கருவி.

Gudgeon  : அச்சு.

Guide  : பாதுகாப்புக் கம்பம்.

Guide rail  : பாதுகாப்புக் கிராதி.

Gulley  : சாக்கடை பொருத்துவான்.

Gun metal  : வெண்கலம்.

Gunter's chain  : கண்டரின் ' சங்கவி.

Gusset plate  : ஆதாரத் தகடு.

Gutter  : சாக்கடை.

Guy  : ஆதாரக்கயிறு.

Gypsum  : களிக்கல்.

Gyroscope  : சுழல் வேகமானி.


H


H-Beam  : 'H' உத்திரம்.

Hacksaw  : கைவாள்.

Halogens  : உப்பீனிகள்.