பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38



P-cont.

Piston valve : உந்து வால்வு.

Pitch : திருகிடை.

Pitch circle : திருகிடை வட்டம்.

Pith : உட் சோறு.

Pitot tube : பிடோ குழல்.

Pitted : குழியுள்ள.

Pivot bridge : நடுசுழலச்சுப் பாலம்.

Pivot joint : சுழல் இணைப்பு.

Plane surveying : சமபரப்பு அளவிடல்.

Planet : கோள்.

Planetary gear : கோள் இருசுப்பல்லினை

Planimeter : சமபரப்பு அளவி.

Planing machine : இழைக்கும் இயந்திரம்.

Plaster : சாந்துப்பூச்சு.

Plaster of Paris : பாரிசுச் சாந்துப்பூச்சு.

Plate girder : தகட்டு உத்திரம்.

Plate glass : தகட்டுக் கண்ணாடி.

Plated carbon : உலோகப் பூச்சுக் கரியம்.

Platform : மேடை.

Plinth : தூண் பீடம்.

Plug : முளை, செருகு.

Pneumatic : காற்றழுத்தத்தால் வேலை செய்யும்.

Poise : சமநிலை.

Polarisation : முனைமாற்றம்.

Pole : முனை.

Polyphase : பலகட்டம்.

Polytechnic : பாலிடெக்னிக்.

Porch : வாயில், நுழைமுகம்.

Pontoon bridge : படகுப் பாலம்.

Post-Graduate : முது பட்டதாரி.

Potential : உள் ஆற்றலுடைய.

Potential differences : அழுத்த வேறுபாடு.

Potential energy : நிலை சக்தி.

Pound : இராத்தல்.

Poundal : பவுண்டல்

Power : திறன், சக்தி.

Power Hammer : சக்தியால் இயங்கு சுத்தி.

Precision grinder : நுட்ப அரைப்பான்.

Pressure : அழுத்தம்.

Primary acid : மூலக்காடி

Primary cell : மூல மின்கலம்