பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42



S-cont.

Sandwich course : இடைக் கல்விமுறை.

Sap wood : வெளிற்று மரம்.

Sapnofication : சவுக்காரமாற்றம்.

Sash : பலகனிக்கண்ணாடிச்சட்டம்.

Saturated : பூரிச (கரையும்).

Saw : வாள்.

Scaffold : சாரம்.

Scalar product : அளவுபெருக்கம்.

Scale : அளவுகோல்.

Scantling : மிகக்குறைவு.

Scoop : குடைதல்.

Scraper : சுரண்டி

Scraper ring : சுரண்டு வளை

Screw : திருகி.

Scriber : வரைவுகோல்.

Scribing block : எழுது கோல்தகட்டை.

Scroll chuck : சுருள் கவ்வி.

Scrubbers : தூய்மை செய்வான்.

Scum : நுரை அழுக்கு.

Sea anchor : கடல் நங்கூரம்.

Seaplane : கடல் விமானம்.

Seasoning : பதப்படுத்துதல்.

Seam : மடிப்பு.

Secondary cell : துணை மின்கலம்.

Secondary coil : துணை சுருள்.

Secondary voltage : துணை வோல்டேஜ்

Sectional elevation : பகுதி ஏற்றம்.

Sedimentary rocks : படிவுப் பாறை

Segment : துண்டம்.

Selectivity : தேர்வு.

Self centering chuck : தன்காரியமையக் கவ்வி.

Self excitation : தற்தூண்டல்.

Sensitive drill : நுண்ணுணர்ச்சித் துளைப்பான்.

Sensitivity : நுண்ணுணர்ச்சி.

Seperator : பாகுபடுத்தி, பிரித்தி.

Septic tank : நச்சுத்தடை மலக்குழி.

Series : தொடர்.

Series motor : தொடர் மின்னியங்கி.

Set : இறுகு.