பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

S


Saddlery  : சேணமிடல்.

Sammying  : ஈரமாக்கல்.

Satin calf  : வழ வழப்புக் கன்றுத் தோல்.

Scouring  : வழித்தல்.

Scud  : காரு.

Soudding  : காருவாங்கல்.

Seamless shoes  : தையலற்றப் பாத அணிகள்.

Seasoning  : வெளிப்பூச்சு.

Setting out  : சுருக்கம் நீக்கல்.

Seude calf  : மென் கன்றுத் தோல்.

Shankpiece  : பாத அணி அடித் தகடு.

Sheepskin  : செம்மறியாட்டுத் தோல்.

Shellac  : அரக்கு.

Shoe last  : பாத அணிக்கட்டை.

Skivers  : மயிர்க்கால் சிதைவுத் தோல்.

Skiving machine  : செதுப்பி.

Sleeking tools  : மேற்சமபரப்பி.

Slicker  : தாணுக்கட்டை.

Slipper leather  : தளர்ச்சிக் காலணித் தோல்.

Slit thonging  : பிளவு தைத்தல்.

Soaking  : ஊறவைத்தல்.

Sock lining  : பாத அணி உள்ளுறைத்தோல்.

Sole leather  : பாத அணி அடித்தோல்.

Splitting  : சிதைத்தல்.

Spraying  : தெளித்தல்.

Staining  : கறையிடல்.

Staking  : நீட்டல் .

Starch  : கஞ்சிமாவு.

Stiffeners  : கடினப் பொருத்தி.

Stufting  : கொழுப்பிடல் (தாவரமுறைத் தோலுக்கு).

Sun blister  : வெப்ப வெடிப்பு.

Syntan  : செயற்பதன் பொருள்.


T


Tacking  : ஆணி அடித்தல்.

Tail liquor  : கடைசிக் கலவை.

Tallow  : கொழுப்பு.

Tannins  : பதனிடு திரவம்.

Tawing  : படிகார முறைப் பதனீடு.

Thorn mark  : முட்குறி.