பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

GLOSSARY OF TECHNICAL TERMS

IN PRINTING.

A

Antique paper : சொர சொரப்புத் தாள்.

Art paper : வழு வழுப்புத் தாள்.

B

Bibliography : புத்தக விவரணம்.

Binder : புத்தகம் கட்டுவோர்.

Binding : புத்தகக் கட்டடம்.

Bindery : புத்தகக் கட்டப்பிரிவு

Block : அச்சுப் படிமம்.

Booklet : சிறு புத்தகம்; சிறு நூல்.

Brochure : சிறப்புச் சிறு நூல்.

C

Caption : படவிளக்கம்; படவுரை; தலைப்பு.

Case : அச்சறைப் பெட்டி.

Casting off : அச்சுப்பக்கக் கணக்கீடு.

Chase : அச்சுமுடுக்குச் சட்டம், இரும்புச் சட்டம்.

Coated paper : பூச்சுத்தாள்.

Collating : மடித்த படிவ ஒப்பு.

Composing stick : அச்சுக் கோப்பான்.

Composition : அச்சுக் கோத்தல்.

Compositor : அச்சுக் கோப்பாளர்.

Copy : மூலப் பிரதி, மூல எடு.

Copy-holder : பிழைதிருத்த உதவி யாளர்.

Cylinder press : உருளை அச்சுப் பொறி.

D

Dampeners : ஈரமாக்கும் உருளைகள்.

Deepetch : ஆழ அரிப்பு முறை.

Die-stamping : எழும்பிய அச்சிடும் முறை.

Display composition : பகட்டு அச்சுக் கோப்பு வேலை.

Display type : பகட்டு வேலை அச்செழுத்து.

Distribution : அச்சுப் பிரித்தல்.

Dummy : மாதிரிப்படி.

E

Electro or Electroplate : மின் அச்சுத்தகடு , மின் அச்சுப் படிமம்.

Electro typing : மின் அச்சுத்தகடு செய்முறை. G.T.T.-9