பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி | idi சங்கரன் அவர் தமது கடமையை நனருகச் செய்து விட்டு மறைந்து விட்டார். மறைந்து விட்டாரேன்ருல் உடம்புதான் மறைந்து விட்டதேன்று சொல்லவேண்டும். அவர் உபதேசம் நம் முன்குல் தெளிவாக இருக்கிறது. அதிலே காந்தி விளங்குகிருர், - - சரோஜா : காந்திஜி இன்றிருந்தால் என்ன செய்து கொண்டிருப்பார் என்று என் மனம் அறிய விரும்புகிறது, - கிருஷ்ணன் : அவர் சர்வோதயற்திற்குப்பாடுபட்டுக் கொண்டிருப்பார். . கண்ணம்மா : சர்வோதயம் என்ருல் என்ன, மாகா? கிருஷ்ணன் அதுதான் எல்லோருக்கும் இன்ப மளிக்கும் உலக சாம்ராஜ்யம். ராம ராஜ்யமும் அதுதான். கடைகனுக்கும் கடைகளுன் மனிதனுக்கும் இன்பம் அளிக்க முயலும் அன்பு ராஜ்யம். சங்கரன் ! நமது தமிழ்க் கவிஞன் ஒருவன் இரண்டா ஆயிரம் ಠಿತಿಜೆಟ್ ఊ3. பாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்த்த கருத்தைக் கூறியிருக்கிருன். அந்த அடிப்படையிலே உலகம் ஒரு குடும்பம் போலாக வேண்டும். - " د ، ، ، ، ، ، ، ، ، -- சரோஜ ஆமாம். அப்படி ஒரு குடும்பம் போல வாவதற்கு உங்கள் சயன்ஸ் உதவ வேண்டுமே: சங்கரன் ; விஞ்ஞானம் அதற்கு திச்சயமாக உ திவும். அதாவது அதைச் சரியான முறையில் உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆகாய விமானம் உலகத்தையே: ஒரு சிறு இடமாகச் செய்துவிட்டது. நான்கைந்து நாட் களில் உலகத்தையே கற்றிவந்து விடலாம். - சரோஜா ஆமாம்-குண்டுமார்- கொழியத்தான் இந்த் வேகம் பயன்படுகிறது. T