பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி மூன்று (இரவு எட்டு மணியிருக்கும். சாது ஆத்மாதந்தர் ஆச்ரமம். வசந்தாவும் பாக்கலங்கியும் பேசிக் கொண்டே உள்ளே வருகிருர்கள்.i பாக்கியல்கடிமி : அம்மா, இந்த ஆச்ரமம் மிகப் புனிதமானது. இதற்குள் நுழைந்தாலே ஒரு சாத்தி உண்டாகிறது. வசந்தது : பாக்யலகஷ்மி, இனிமேல் நீ என்ன அக்கா என்றுதான் அழைக்கவேண்டும். நான் உன் சகோதரியாகவே இருந்து உனக்கு உதவி செய்வேன். அக்கrை.மீ. நீங்கள் என்றுமே இங்கேயே இருப் பீர்கனா? - - வசந்த அதுதான் என்னுடைய தீர்மானம். பட்டணத்து வாழ்க்கையும் அதன் பரபரப்பும் எனக்கு அலுத்துப் போய்விட்டது. சரி-உன்னுடைய விஷயத் தைச் சொல். உன் விட்டிலே எல்லோரும் செளக்கியத் தானே? - - - - பாக்யலங்கி : வீட்டிலே நாங்கள் இரண்டு பேர் தான். நானும் என் கணவரும்-அவர் செளக்கியமாகத் தான் இருக்கிரு.ர்......ஆனுல்... (அதற்குமேல் பேசத் தயங்குகிருள். பெருமூச் செறிகிருள்.) வசந்தா : அவரால்தான் .னக்கு இத்தனே கவலை ஏற்பட்டிருக்கிறதா? புருஷர்களே அப்படித்தான். பாக்யலகழ்மி அவர்மேல் குறை சொல்ல எனக்குக் ... ... . - ** リ * * R . இகாஞ்சக்கூட Sುಷಿ.. அவரைப் பற்றிக் குதை இகல்வி பாரிடத்திலும் நான் இதுவரையில் பேயேது. இது_ஆப்-இடுைத்_தட்இங்கு, இருபத்தைத்து மைல் தூரத்திலே தனியாக ஒரு கிராமத் &