பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானமாற்றம் 盖器 வசந்த : நீங்கள்தான் ஜோஸ்யம் சொல்லுவதில் வல்லவரென்று முன்பே சொல்லிவிட்டேனே? அத்தத் தாமோதரனும் பாக்யலக்ஷ்மியும் எத்தனை தடவை இங்கு வந்திருக்கிரு.ர்கள் தெரியுமா? சுவாமி-முன்பு ஆச்ரமத்திற்கு வருவதற்கே மறுத்தவன் இப்பொழுது فنن தங்களையும் வந்து தரிசிக்கத் தயாராக இருக்கிருளும். சது (சிரித்து) ; எல்லாம் உன்னுடைய உபதேசத் இன் பவன்தான் போவிதுக்கிறது: வசந்தர் : அதை நினைக்க திளேக்க என் உள்ளம் அளவற்ற சந்தோஷமடைகிறது. சது . அதிருக்கட்டும்...தாமோதரன் தன்னுடைய தடவடிக்கையை மாற்றிக்கொண்டு விட்டாரா? வசந்த அதைப்பற்றி திச்சயமாகச் சொல்ல முடியாது. நெடுநாட் பழக்கம் அவ்வளவு சீக்கிரத்திலே மாறிவிடுமா? விரைவில் அவனேக் கெட்ட தடத்தைவி விருந்து மீட்டுவிடலாமென்து நான் நம்புகிறேன்! சது . நீ செய்கிற காரீயம் அவருடை மனத்தை இறுவதற்கு வழியாகத் தெரியவில்லையே? உன்னி. முள்ள சில நகைகளேக்கூட பாக்யலசுமியிடம் கொடுத்து அவனுக்குக் கொடுக்கும்படி சொன்னுயாமே? ఓ வசந்த ஆமாம்-அவள் தன் கணவனுக்குக் கோடுத்து அவனே மகிழ்விக்கத் தன்னிடம் ஒன்று § ५ மில்லேயே யென்று மிகவும் வருத்தப்பட்டாள். துறவி யாக விரும்பும் எனக்கு நகைகள் எதற்கென்று நான் அவளுக்குச் சிலவற்றைக் கொடுத்துவிட்டேன். சது , வசந்தா, இந்த மாதிரி செய்துதான் பாக்ய கஷ்மி அவர் மேலும்.மேலும்-கெட்-வழியில்-செல்ல. தற்கு இடம் தந்தாள். அவளுடைய ஆழ்ந்த காதலையும்.