பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o போன்விவி ரியாகம் பொன்னி. பறம்பு தாட்டு வீரனே, உன்ளுேடு தசகன் : எங்கேடா ஒடுகி ஒய்? நீ ஆண் பிள்ளை உானுல் திரும்பி என்னைப் பார்த்து தில். இத்தனை தானாக சங்கள் ஊரை வசீனத்துக்கொண்டிருத்தற்குப் பழி வாங்குகிறேன். ' 岑 பொன்னி : வீரனே. பேசாமல் என்னே விட்டுவிடு. தான் ஓடிப் போய்விடுகிறேன். . நாகன் : சேரா, உடனே என்னிடம் பணிந்து சரண ம.ை இல்லாவிட்டால் நீ எங்கு சென்ருலும் உனது தலைகை இந்த வாளுக்கு இரையாக்காமல் விடமாட்டேன். பொன்னி : பறம்பு நாட்டு இளஞ்சிங்கமே, உனது வீரத்தை மேக்சினேன்-உன்ஃனப் பணித்தேன்-எனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவேண்டும். (முழத்தாளிட்டுப் பணிகிருண். இருவரும் மகிழ்ச்சி யோடு சிரீக்கிருர்கன்.j தாகன் : வேள்பாரி வெல்க. பறம்பு நாடு வாழ்க! புெ:ன்னி : வேள்பாரியின் வள்ளன்மை வாழ்க! அவர் புகழ் என்தும் நிலவுகள் நாகன் : அம்மா, நீ எதிரியாக இருந்தால் உன்னைக் கொல்லலாமா? பொன்னி ஒ நிச்சயமாகக் கொன்றுவிடலாம். நாகன் : அப்பா இந்த நாட்டிற்கு எதிரியாக இருந் தாங் அவரைக் கொல்லலாமா? பென்னி : தாயும் தந்தையும் தெய்வம் போன்றவர் கள். இருந்தாலும் அவர்கள் நாட்டிற்குப்பகைவர்களாகஇருந்தால் அவர்களேயும் உனது வாளுக்கு இரையாக்க