பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைத்திக் - 13,

அது தாமோதரன் இங்கு வந்துபோன விஷயத்தை எனக்கு இரவிலேயே ஏன் சொல்லவில்வே: மலேயிலிருத்து தான் வந்தவுடனே சொல்லியிருக்கவேண்டுழே: வசந்த அப்பொழுதே சொல்லி உங்களுக்கும் அதிர்ச்சியை உண்டாக்க விரும்பவில்லை. சது : வசந்தா என்ன இருந்தாலும் இது எனக்குத் திருப்தியாகப் படவில்லே. அசித்த சுவாமி, இன்னும் இரண்டு நாள் பொறுத் துக் கொள்ளுங்கள். பிறகு எல்லாம் சரியாகிவிடும். - சது உன்னு.ை தவத்திற்கும், நல்ல பெயருக் கும் நான் இன்று பொறுப்பாளி. அதனுல்தான் எனக்குக் கவ& புண்டாகிறது. * . . . .” வசந்த தான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளு வேன், அதற்கு எனக்குத் தைரியமுண்டு. ४ சது: படித்த பெண்களி-த்திலே இந்தித் தைகி: மேற்பட்டிருக்கிறதை நான் வரவேற்கிறேன். ஆணுல், மற்றவர்களுடைய விவகாரங்களில் அணுவசியமாகத் தலையீட்டிருக்கிருயே, அதுதான் எனக்குச் சம்மதமில்: இவ்வா | செய்தால் நான் உன்னேப் பட்டணத்திற்கு அனுப்பவேண்டி வரும். வசந்த பட்டணத்திற்கா? அது எப்படி முடியும். கவாமி? நீங்கள் என்னைப் பட்டணத்திற்கு அனுப்ப தினத்தால் நான் எங்காவது போய்விடுகிறேன். சது: இல்லை, வசந்தா. ஏதோ மனக்கலவரத்தால் அப்படிக் கூறிவிட்டேன். நீ ஆச்ரமத்திலேயே இரு. ஆர்ம் டன்னுடைய அதிர்ச்சித் திட்டாம் என்னவென்று எனக்குக் கூறவில்ேே:?