பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰 பெசண்ணியின் தியாகம் தானேயிலிருத்து அவனுடைய புகழ் நாடெல்லாம் தெகியும். தாய்மார் தொட்டிலாட்டும்போது அவன் புகழைப் பனடிக் குழந்தைகளே உறங்கவைப்பார்கள், அவன் சிரஞ்சீவியாகிவிட்டான். தெய்வrனே (விம்மி) : அத்தே. அத்தே நான் பொய் சொல்வியும் பயனில்லையா? * கிழன் : பொய்க்குப் பலனேது? ஆளுல் என் மகன் உயில் கொடுத்ததால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அந்த வெடிச் சத்தம் கேட்டு கட்டபொம்மு ராஜா எச்சசிக்கையாகப் பதுங்கிக் கொள்ளுவார். அது போதும் எனக்கு. (கிழவியின் முத்திலே பெருமையும் வகுத்தமும் கலந்து தோன்துகின்றன. தெய்வானேயின் கண்களிவிருத்து கண்ணிர் வடிகிறது.1 திரை