பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அம்மாவாகத் தங்களது தாம்பத்தியச் சண்டை பற்றிப் பிரஸ்தாபிக்க ம்ாட்டாள் போலிருக்கிறதே ? நாமே அந்தப் பேச்சை ஆரம்பித்துவிடலாமா ? என்னம்மா சொன்னே ?” என்று வேண்டுமென்றே அன்னையைத் திரும்பவும் கேட்டாள் மஞ்சுளா. சரிதான், உன் சிந்தன வேறே எங்கேயோ சுற்றிக்கிட்டு இருந்திருக்குது பேசாமல் இருக்கியே, ஏதாவது பேசேன் என்றேன், அவ்வளவுதான் ! என்ருள் மீட்ைசி.

  • உன் கிட்டே பேசுறதுக்கு விஷயமா இல்லே, அம்மா ?”

க. எல்லாப் பேச்சையும் சாயந்திரம் பேசிடு. எனக்கும் உன் கையிலே பேசுறதுக்கு ஏகப்பட்ட் சமாசாரம் இருக்குதாக் கும் !" 6. ஓஹோ ஆல் ரைட் பொன்னங்கண்ணிக்கீரை மசியல் ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு, அம்மா !” மீனுட்சி தன் அன்பு மகளைச் சலனம் நேங்கப் பார்த் தாள். எனக்குப் பொன்னங்கண்ணின்ன ரொம்ப இஷ்டம் உனக்கும்தான் அது பிடிக்கும். என்னவோ நீ வந்து சேர்ந்த சமயத்திலே அதே பொன்னுங்கண்ணிக் கறி வெய்ச்சிருக்குது' என்று கூறினுள், முன் இருந்த தெளிவு இப்போது குரலில் காணப்படவில்லைதான். நீயும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டுப் பிரிய நேர்ந் திட்ட அன்றைக்குக்கூட இதே பொன்குங்கண்ணிக் கீரை தான் சமையல் செஞ்சிருந்தே நீ இல்லையா, அம்மா?’ என்று துருவித் தூண்டினுள் மஞ்சுளா. அதையும் மறந்திடல்லே!" என்று கேள்விக்கான விடை என்ற அளவில் சொல்லி நிறுத்தினுள் மஞ்சுளாவின் அன்புத் தாய் அம்மாவின் முக விலாசத்தில் கோடு கிறுக்கிக் கிடந்த சலனத்தின் நூலிழைகன மஞ்சுளாவால் கவனித்து உணர