பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*05 யிருந்த மீளுட்சியின் படத்தைப் பார்வையிட்டபின் அவt பார்வை மேலே உயர்ந்தது. அழகி மஞ்சுளாவை இப்போது முன்னேக் காட்டிலும் சற்றுக் கூர்மையாக தோக்கினர். 'ஐயாவுக்குத் தாகத்துக்குகாப்பி வேணுங்களா? இல்லே. ஹார்லிக்ஸ் கொண்டாரட்டுமா? ஒவல்டின் தரவா?” கோப்பியே போதும் : போன சுவடு தெரியாமல் தாயும் மகளும் உள்ளே போய் வெளியே வந்தார்கள். காப்பிக் கோப்பையை நளினம் பின்னி "டிபாய் மீது வைத்தாள் குமாரி மஞ்சுளா,

  • இது என்னுேட பெண். மஞ்சுளா என்று பெயர்.” மஞ்சுளாவின் பொற்கரங்கள் அஞ்சலி முத்திரை காட்டின;
ஓ, அப்படியா உதட்டுக் கரையில் நெளிந்து ஒளிந்தது நாக்கு,

போசம் பொல்லாதது” படத்தின் ரஷ் பார்த்தேன். உங் களுக்குக் கொடுத்திருந்த அம்மா ரோலே ரொம்பவும் நயம்படச் செஞ்சிருக்கீங்க. நாங்க பாசம் ஒரு விளையாட்டு என்று ஒரு படம் எடுக்கப் போருேம். அதிலேயும் உங்களையே தாய்ப் பாத்திரத்திலே நடிக்க வைக்க வேணும்னு தீர்மானிச்சிருக்கேன்; ஆளு, எங்க படத்திலே உங்க போர்ஷன் முற்றிலும் மாறுபட் டது; அதாவது, வித்தியாசமான பாத்திரம். தமிழ்ப் பொங்க லன்றைக்குத்தான் பூஜை போடப் போகிருேம். அன்றைக்கே நாம் ஒப்பந்தம் செய்து கொள்வோம்,' என்ருர் இனஞர் சித்த லிங்கம், அதற்கென்ன ! உங்கள் விருப்பப்படியே செய்வோம்: இதற்கிடையில் என்னுடைய முதல் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விடும். அந்தப் படம் பொங்கல் சிலீஸ் : என்ருள் மீட்ைசி. மயங்கி வந்த மாலைக் கதிரில் அவளது நெற்றித் திலகம் டிங்களகரமாக மின்னிற்று,