பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ið3 அக்கம்பெனியின் முத்லாளியை இங்கே அவள் அன்னையின் இல்லத்தில் விதி கொணர்ந்து சேர்க்கிறது ! பராசக்தி படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க விருக்கும் படத்தில் தனக்குத் தாய் வேஷம்தான் கிட்டப்போகிறது என்ப தில் அவளுக்கும் பெருமிதம் கனிந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் பழைய படக் கம்பெனி முதலாளி வந்து தன் படத்தில் வில்லியாக நடிக்க வேண்டுமென்று மீளுட்சி யிடம் விருப்பம் தெரிவித்ததற்கு மீட்ைசி மறுத்து விட்டாள்" விேல்லியாக நடிப்பதற்கு இப்போதைக்கு நான். தயாராக இல்லை. பிறகு வேண்டுமானல் பார்க்கலாம்”, என்று சொல்லி விட்டாள். மஞ்சுளா நிமிர்ந்து அமர்ந்தாள். எம்பி அடங்கிய மார்பின் மையத்தைக் கணித்து அடங்கிக் கிடந்த சங்கிலியின் டாலரை வருடிக் கொடுத்தபடி ஸார். உங்களுடைய புதிய படத்துக்கு யாருடைய கதையைத் தேர்வு செஞ்சிருக்கீங்க? " என்று கவர்ச்சி கெஞ்சிய இன்குரலெடுத்துக் கேட்டாள் கன்னி இளமான்.

  • இளைய பிரான் எழுதிய கதை 1.* என்று மறுமொழி பகர்ந்தார் தயாரிப்பாளர் சித்தலிங்கம். காலிபர் சட்டையை நீவி விட்டுக் கொண்டார், அழகான புன்னகையின் நெளிவு மாறவில்லை, w

“நானே கேட்கணும்னு இருந்தேன். எங்க மஞ்சு முத்திக் குட்டுது. பாசம் ஒரு விளையாட்டு படத்தின் கதையைத் தயவு பண்ணி சொல்றீங்களா? சும்மா ஒரு ஜிஸ்ட் - சுருக் கம் தந்தாலே போதுங்க, ஐயா..!" என்று வேண்டிக் கொண் டாள் மீனுட்சி. சோளியின் முதுகுப்புறத்தின் அடிப்பட்டையை இழுத்து விட்டுக் கொண்டபடி, தயாரிப்பாளரை ஆவல் சுரக்க நோக்கிள்ை. ". . . . . படித் தயாரிப்பாளர் கதை சொன்னுt;