பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i09 ஒரு தமிழ்க் குடும்பம்; அம்மா, அப்பா. ஒரு பென் : வயதுக்குவந்த பெண். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சிதா சச்சரவு மூள்கிறது. இல்வாழ்வில் ஏற்பட்ட முரண் காரண மாக, அம்மா பிரிகிருள் தன் கணவவிைட்டு. அப்படிப் பிரி யும் போது, மகளைத் தன்னுடன் கூப்பிடுகிருள். மகளோ புரட்சிப் பெண். தாயின் அழைப்பை ஏற்க ஒப்பவில்லை. அதே மாதிரி, தந்தையோடும் இருக்க மறுத்துவிடுகிருள் புதல்வி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவைச் சமன்செய்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்துவைக்க படாதபாடு படுகிருள்! முடிவில், மகள்கொண்ட லட்சியம் வெல்கிறது. அம்மா தான் பண்புகொண்டி ஒரு தமிழ்க் குடும்புத்தின் தலைவி என்ற சத்திய உண்மையை உணர்ந்து கொள்கிருள் ! - கைதட்டல் சத்தம் படிரென்று வெடித்தது. சிந்தன ஆயப்பட்டுப் பொறிகலங்கிவிட்டிருந்த தர்ம சங்கமான நிலப்பில் அமிழ்ந்திருந்த மீட்ைசி பதட்டத்தோடு சத்தம் பாய்ந்த பக்கடி இமைகளை விரித்தாள். கைதட்டியவள் மஞ்சுளாதான். ரொம்ம.நல்ல கதை. அழகான ப்ராப்ளம் ஸ்டோரி, லார்! தரமான ஸென்டிமெண் டில் சம்ஜெக்டிதான்! மஞசுளா அடுக்கிக்கொண்டே பேர்குள். 'ரொம்ப முகிழ்ச்சி, மஞ்சுளா ! என்று மகிழ்ச்சிப் புன் னகை காட்டினும் சித்தலிங்கம், பிறகு மீட்ைசியின் திசை நோக்கித் திரும்பி, கதை உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு எதிர் பார்க்கிறேன், என்ருர், - தட்டுத் தடுமாறிய வண்ணம், "ஓ! கதை பிடிச்சிருக்கு: என்று குரலைச் செம்மைப் படுத்தியவளாகச் செப்பினுள் மீளுட்சி நெற்றியில் ஓடிய வேர்வையை ஒற்றியபடி கதையில் கால் பாவிய பேச்ச்ை தடம் திரும்பிவிடும் நோக்கத்துடன், ஆா, உங்களிடத்திலே, ஹீரோயின்,யார்? பழைய முகமா? இல்லே, புது முகமா ? என்று வினவினுள் அவள்.