பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 புது முகம்தான் ! என்ருர் சித்தலிங்கம், பெயர் ? என் று கேட்டாள் மஞ்சுளாவின் அம்மா, மேஞ்சுளா !”-சித்தலிங்கம், எந்த மஞ்சுளா, ஐயா ? மீனட்சி, உங்க பெண் மஞ்சுளாவேதானுங்க அம்மா” என்ன, அப்படியா சங்கதி?’ என்று കാഞഥ அடக்க மாட்டாமல் கேட்டுவிட்டாள் மீனுட்சி. அவள் பூசிப்புடன் அருமைத் திருமகளை நோக்கினுள். மஞ்சுளா நாணம் காத்து, நளினம் பேணி, முறுவல் இழைத்துக் காணப் பட்டாள். பிளாஸ்டிக் கூடையை நகர்த்தி அதிலிருந்த ரோஜா நிற டைரியை எடுத்தாள்.

உங்க கிட்டே உங்க டாட்டர் இதுவரை சொல்லலிங் களா?” என்று விசாரித்தார் பராசக்தி மூவீஸ் உரிமையாளர்.

மீட்ைசி மெளனப் பிண்டமாக இருந்தாள். இதோ பாருங்க லார், நீங்க எனக்கு எழுதியிருந்ந எக்ஸ் பிரஸ் லெட்டரை அம்மா கையிலே காண்பிக்கக் கையோடு கொண்டாந்திருக்கேன் 1’ என்ருள் மஞ்சுளா, பாசத்தின் பிடிப்பை விட்டுக் கொடுக்காத வகையில், அந்தக் கடிதத்தை அம்மாவின் நடுங்கிய கைகளில் வைத்தாள் பெண். ஒஹே சரி. அப்படீன்ன..நீங்க உங்க அம்மாவோடு இல்விங்களா, மஞ்சுளா ?” "எனக்கு வேலைக்குப் போனதுக்கு ஜி.டி. பகுதி கொஞ்சம் வசதியாக இருக்குதுங்க. அதனுலே தற்காலிகமாக அங்கேயே தங்கி வாரேன் : ! உங்களுக்கு வேலை அண்ணு சாலைப் பகுதி. பாரீஸி லிருந்து வேலைக்குப் போறதுக்கும், மயிலாப்பூரிலிருந்து வேலைக் குப் போறதுக்கும் என்ன அப்படிப் பிரமாதமான வித்தியாசம்