பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2á புறப்பட்ட அவசரத்தில் கைக்குக் கிடைத்த தாள்க்கா எடுத்து தோசைகளைப் பார்சல் கட்டிக்கொண்டபோது, சிதறிக் கிடந்த காகிதங்களுக்கு ஊடாக அந்தத் தாளும் இடைச் செருகலாகச் சேர்த்து கொண்டு இப்போது விதியாக விரேயாடும் விசித்திரம் அவளுக்குப் புரிந்தது. அத்தானுக்கு என் கையெழுத்துத் தேரியும். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இப்போது நையாண்டி பண்ணுகிரும் திருவாளர் ஞானசேகர்! அவருடைய காதலே நான் ரிஜக்ட் செய்துவிட்ட ஆத்திரம் அவரைச் சுமோ விட்டுவிடுமா, என்ன?-நெஞ்சுக் குருத்தில் சூடேறி யது. அத்தானுக்கு பதிலடி கொடுத்து விட்டால்தான் சரீப் படும் எஸ். இட் இஸ் தவே 1. ஆமாம், அதுதான் வழி: i மேஞ்சு jos யார்; ஞானசேகரன் அத்தர்கு ? "நான் மஞ்சு இல்லிங்க. நான் மஞ்சுளா அத்தான்: என்று தயம்படக் கூறித் தலையை அமர்த்தலோடு உயர்த்த லாளுள் மஞசுளா, "அப்படியா என்ற ஆச்சரியக் குறியோடு பேச்சைத் துண்டித்துக் கொண்டான் மாமன் மகன்; மாநிறம் கொண்டி இத்த முகம் நிறம் மங்கியது. மீஞ்ட்சி கலவரம் சூழ்ந்திட்ட கண்களால் மஞ்சுளாவையும் ஞானசேகரனேயும் அளந்தாள், கையில் அகப்பட்டுக் രജr് டிருந்த பூர்த்தி பெருத கடிதத்தை அவள் பார்ப்பது இது இரண் உாம் தடவையாகும். கோயிலுக்குப் புறப்பட்ட வேளையில் கிடைத்த இக்கடிதத்தைப் பார்த்துவிட்டு வீசிவிட்டாள்.அவள் அது இப்போது ஞானசேகரின் பார்வைக்குஆஜராகி, மீட்ைசி யின் கவனத்துக்கு மீண்டும் கொண்டுவரப் பட்டிருக்கிறது. மகளுக்கு அன்புடன் வாங்கி வைத்திருந்த நெக்லஸின் நினைவு மூண்டெழுந்தது. மஞ்சுளாவிடம் நெக்லலைக் காட்டி விவரம் சொன்னபோது, அம்மா என்று அவள்-மஞ்சுளா என்ன் வே சொல்ல வாயெடுத்ததையும் அவள்கூர்மையாகக் கவனிது