பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

isy அம்ாவின் பக்காகத் திரும்பலக்குள் மஞ்சுளா கேட்.. மறந்திட்டேன், இம்மா, நீ ஹார்லிக்ஸ் சாப்பிடவேணுமா ? தான் கலந்து கொண்டாரட்டுமா?" என்று கேட்டாள். எனக்கு வேண்டாம்," என்றுள் மீளுட்சி, ஞானசேக் சின் மடியிலிருந்த சத்திரிகையைக் கவனித்தான் அவள்,

  • அத்தை, என்னெய்க் கதை டிஞ்சி இந்தப் பழிை: காகிதத்திலே யாரோ ஒரு அப்பாவிப் பெண் தன்னுேட காதல் இக்குக் காதல் கடிதம் கடிதம் எழுதத் தொடங்கிருக்கா, அன்பிற்குகந்த நண்பர் உயர்திரு மாசிலாமணி அவர்கட்கு அப்படின்னு மட்டும்தான் எழுதியிருக்கா. அதுக்குள்ளேஅந்தப் பெண் காதல் காற்றிலே அல்லாட ஆரம்பிச்சிடுச்சோ என்ன் வோ இந்த பாருங்க அத்தை இந்தக் காதல் கடிதம் இப்போ என் கைக்குள்ள அடங்கிக் கிடக்கிற அதிசயக் கூத்தை என்று ஏளனமாக எண்ணி கையாடிக் கூறின்ை ஆானசேகர்,

அவன் முழக்கம் செய்த பேச்சின் ஒலி அடங்கு முன்,ே தாயும் மகளும் ஞானசேகரை ஒருங்கிணையப் பார்த்தார்கள். es அப்படியா? என்கிட்டே கொடுங்களேன், பார்க்கிறேன்: என்ருள் மீனுட்சி. . . . . . . ." ・ 、° → ・ ° ..:ペ ... . . . . ." . அவ்வாறே அத்தையின் கைக்ளிலே அக் கடிதத்தை. பூர்த்தி அ ையாத கடிதத்தைச் சமர்ப்பித்தான் ஞானசேகர், அங்ங்ணம் கொடுக்கும்போது, அவன் தன் அத்தையைக் கவனிக்காமல், அத்தையின் மகளைக் கவனித்தான். மஞ்சுளாவின் அழகுமுகம் அழ்கிழந்து ாேயிற்று நெற்றித் திடலில் கோடைத் துாற்றலாகச் சிதறியிருந்தன வேர்வைத் துளி கள். அன்பிற்குரிய மிஸ்டர் மாசிலாமணிக்கு எழுதத்தொடங்கி யிருந்த என் கடிதம் இங்கே எப்படி வந்தது? காகிதத்தில் டித் திருந்த எண்ணெய்க்கறை அவளது தினவுத்திரையில் கே. இான விைைய ஒதுக்கிக் காட்டிற்று மயிலாப் ஆகுக்கும்