பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#37 பேசிக்கிட்டிரு, அம்மா !” என்று சோல்லிப் பத்திரிகையோடு புறப்பட்டாள் மீட்ைசி, மஞ்சுளாவின் முகம் பரிதாபமாக மாறிற்று. அத்தானின் காதலே நிராகரித்து விட்ட செய்தியை அடுத்து ஞானசேகரே அவள் வேப்பேரீ காவல் நிலையத்தில் சந்தித்த பொழுது, அந்த நடப்புப் பற்றிய பேச்சை அவன் துவக்குவதற்குவதற்கான வாய்ப்பு ஏற்பட வழி உருவாக இயலாமல் போயிற்று மஞ்சு எாவை ஞானசேகரன் சந்திக்கக் காலையில் தயாராக இருப்பதா கச் சொல்லியுங்கூட , அத்தகைய சந்தர்ப்பத்தை அவளாகவே தடுத்து விட்டாள். ஆளுல் இப்போது, அம்மா உருவாக்கிக் கொடுத்து விட்டிருக்கும் இச்சமயத்தை அவள் சந்தித்தே தீர வேண்டும். அத்தான் ஆத்திரத்தை வெளிப்படுத்தலாம் : தன்னே அவள் நிராகரிப்பதற்கான காரணத்தை வினவக் கூடும் ஞானசேகரன். அதனின்றும் சமாளிக்கவும் அவளுக்குத் தெரியும். காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இயல்பாக நடத் தேற வேண்டிய உணர்வின் அடிப்படையிலான மாற்றங்கள் அல்லவா ? எதையும் சமாளிக்கத் தெரிந்தவன்தான் அவள். எதையும் தாங்கிப்பழகியவள்தான் அவள். ஆலுைம். அவளது கன்னி மனம் ஏனே தவித்தது ; கலவரப்பட்டது. இத்தகைய விசித்திரமான மனச் சலனத்துக் காரணம் அவளது தற்போ தைய சூழல் த்ாகு அல்லது..?

  • மஞ்சுளா !” என்று அழைத்தான் ஞானசேகான்.
  • அத்தான். என் அப்பா அவங்களோட ஜாகைக்குப் புறப் பட்டுட்டாங்களா ?’ என்று கேட்கலாள்ை மஞ்சுளா.

நெற்றியில் குறுக்கிட்டிருந்த சிந்தனைக் கோடுகளை அழுத் தத் தேய்த்து விட்ட ஞானசேகரன், ! உன் அப்பாவை - என்ளுேட அத்தை புருஷன. அவரோட ஜாகையில் இறக்கி விட்டுட்டுத்தான் நான் இங்கே பறந்து வந்தேனுக்கும். மஞ்சு இாஹஇம், மஞ்சுளா பதிலுரைத்தான்