பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 அவளுடைய வாய் மொழியாகச் சிந்திச் சிதறிய அந்தச் செய்தியின் ஒலி அலைகள் இன்னமும் எதிரொலி கிளப்பிக் கொண்டிருந்தன ! ஞானசேகரன் சிலையாக மலத்து விட்டான், அத்தகைய நேருககு நேராகப் பார்க்கக் கூச்சப்படும் அவன் இயபோது, தொடுத்த கன எடுக்காமல் நோககிஞன். அவனுடைய சலனம அடைந்திருந்த மனத்தில் மேலும் கலவரமும் குழப்பமும் மேலிடத் தொடங்கன. மீளுட்சி அத்தையின் சிரிபபும், சிரிப் புக்குப் பின்னே பின்னணிககுரல் கொடுத்த பத்திரிகைத் தகவ லும அவனுக்கு ஒரு மர்மப் பின்னலா - புதிர்ச்சிக்கலாக _ மாய வடுகதையாகவே தோன்றியிருகக வேணடும். அத்தை வின் கணவர் சுந்தரேசனின் நிலைபறறிஅத்தையிடம் சொல்லத் திர வேண்டிய பிரச்சிகனகளைச் சுமந்து கொண்டு வந்த அவன் பேச்சைத் தொடங்குவதற்கான நேரம் காலத்திற்காகவே பொறுமையோடு காத்திருக்கையில், மஞ்சுளாவின் போக்கும் அவளது கையெழுத்துகளகாண்ட எண்ணெய் படிந்த காகிதத் தாளும் அவனப் பொதும் பாதித்தாலும் கூட, எல்லா அவலங் களையும் கட்டறுத்துக் கொண்டு அத்தையிடம் பேசியாக வேண்டிய விஷயங்கனப் பேசித் தீர்த்துத் திரும்பிவிடவேண்டு மென்று தவித்துக் கொண்டிருந்தவள் ஆயிற்றே அவள் : மஞ்சுளாவின் தந்தை குறித்தும் அப்பால், மஞ்சுளர்வைப் பற்றியும் செய்திகளைக் கொடுத்து வாங்கி விட வேண்டாமா அவன் தை பிறக்கப் போகிறது! தை பிறந்தால் வழு பிறக் கும் என்பார்களே தமிழரசியின் முகம் மனககண்ணில் டால், அடிக்க, அவன் மேனி புல்லரித்தது. தறி கெட்டு அலைந்த சிந்தனையைப் பற்றி இழுத்தவனுக, 'அத்தை!" என்று விளித்தான். ஞானசேகர். . மீனுட்சி நிறுத்திய சிரிப்பைத் தொடர்ந்தாள். பாவம், மஞ்சுளாவுக்குக் கண்கள் கசியத் தொடங்கிவிட்டன. அப்பா வைப் பற்றன. பத்திரிகைச் சேதியை அவளே அம்மாவிடம் குறிப்புணர்ந்து காட்டிவிடவேண்டு மென்றுதான் இருந்தாள். அந்தத் தகவலை அம்மா தானுகவே பார்க்க தேர்ந்துவிட்டது.