பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f$0 ஆளுல் அத்தானுக்கு மட்டும் இச் செய்தி எப்படிக் கண்ணில் பட்ாமல் தப்பித்தது : மீனுட்சி சிரிப்பை நிறுத்தினுள். அனந்திட்ட மேளனத்தை அனைத்தவாறு, அத்தை, உங்களுக்குச் சுபப் பிரக்ஞை வந்திட்டதின்னு தினக்கிறேன் : சரி தானே ? என்று கேட்டான் ஞானசேகரன், வித்தியாசமான வகையிலே நான் சிரீச்சதை வச்சுக்கினு இப்படிச் சந்தேகப் படுறிக்கன்னு நினைக்கிறேன். சரிதானே, ஞானசேகர் ?’ எதிர்க் கேள்வி போட்டாள் மீனுட்சி. நான் சுயப்பிரக்ஞையோடதான் 'சிரிச்சேன். சிரிக்கவேண்டிய சத் தர்ப்பம் வரும்போது, சிக்காமல் இருக்கல்ாமா, என்ன ?" என்ருள் அவள், மஞ்சுளா அதிர்ந்தான், சிரிப்பு என்ருல், களிப்புக்கு அ.ை யாளம் என்று பொருள் இல்லையா ? "அத்தை என்ருன் ஞானசேகரன். சொல்லுங்கள், ஞானசேகர் :: என்ருள் மீளும் சி. “நல்லதோ கெட்டதோ, எதுவாயிருந்தாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில்தான் அடைபட்டுக் கிடந்தாகவேனுமே தவிர, வீட்டுக்கு வெளியே வரக்கூடாது. அதுதான் இல்லற வாழ்க்கைக்கு உண்டான சத்திய தருமம் ஆகும். அந்தச் சத்திய தருமத்தைத்தான் நாம் கவுரவம் என்கிருேம்; பண்பாடு என்கிருேம், ஆணுல். இப்போது உங்களுடைய குடும்பப் பிரச்சின வேம்பேரி முச்சந்தியோடு நிற்காமல், காவல் நில் கத்தை அடைந்தது. அத்தோடாவது நின்றதா வென்ருல், அதுவும் இல்லை. அது இப்போது நியூஸ் பேப்பரிலேயும்கூட இடம் கண்டுவிட்டது. நான்கு சுவர்களுக்கு நடுவிலே உழன்று தீர்வு காணவேண்டிய அந்தரங்க்ப் பிரச்சின இப் போது தான்கு கட்டங்களுக்கு நடுவே இடம்பெற்றுவிட்டது: