பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i41. நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. இங்கேயும் தானே அத்தகைய் சூழல் நிலவுது ? ஆக, நான் சொல்ல வேண்டியது சாடாவையும் உடைச்சு வச்சுச் சொல்லியாச்சு. இனி, தீர்ப்புச் சொல்ல வேண்டிய புண்ணியம் உங்க கையிலே தான் இருக்குதுங்க, அத்தை!... உங்களோட ஒரு சொல்லிலே தான் உங்க தாலியின் உயிர் ஊசலாடுது!.. ஆகவே, நல்ல முடிவை நல்ல மனம் கொண்டு சொல்லுவீங்களா, அத்தை?... நீங்க கொடுத்த வாக்கு மூலத்தை மறுகலிச்சால். ஒரு வேளே உங்க கணவருக்குத் தப்ப வழி கிடைக்கமுங்க, அத்தை! " ஞானசேகர் இருமிஞன். 'அம்மா, அம்மா ! என்று மஞ்சுளாவின் இதய அந்தரங் கம் மனத் தவிப்போடு புலம்பியது. அஞானசேகர் :: என்று அழைத்தாள் மீளுட்சி-சுந்தரேச னிடமிருந்து மாங்கல்ய பாக்கியம் பெற்ற மீனுட்சி, பிறகு நிறுத் தினுள்; அப்பால், தொடர்ந்தாள்: முகில்வானம் மழைபொழிந்து தானே தீரவேண்டும்? איי அஞானசேகர், எங்க குடும்பத்திலே நீங்க கொண்டிருக்கிற அக்கறை மிக அதிகம். அதுக்காக நான் சந்தோஷப் படுக் றேன். ஆல்ை, அதே சமயத்தில் உங்கபொன்னை மனசைப் புண்படுத்த நேரிடுகிறதே என்றும் நான் கிலேசப்படாமல் இருக்க முடியல்லே! ஞானசேகர், உடைந்த அல்லது உடைபட்ட கண் ணு டி எங்கேயாவது ஒன்றுசேர்க் திருக்கிறதா? அது மாதிரிதான் எங்க தாம்பத்தியப் பூசலும்! சண்டை என்ருல் சமாதானம் ஏற்படுவது இயல்பு. இப்போ டந்துகிட்டிருக்கிற பாரத-பாகிஸ்தான் சண்டைகூட நாளேக்கு சமாதானம் ஆகாமல் தப்ளாது! ஆல்ை, எங்கள் சண்டை ராசி ஆக்வே முடியாதுங்க. அபவாதமாக, அநியாய மாக-ஏசி வசைமாரி பொழிஞ்சாரல்லவா? அந்தப் பாவச் சொல்லுக்கு அந்தப் பழிச்சொல்லுக்கு. நான் என்றே என் னேயே புலியாக்கிட்டேன். அந்தப் பாவத்துக்கு உண்டான