பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அது என் சோந்த விஷயம். இவ்விரண்டு நடப்புக்களும் சாமான்யமானவையல்ல - தம் இரும்: வாழ்க்கையிலும் : ஆளுல் ஒன்று. இவை இரண்டும் சுயநலத்தின் விதிககு ஆட் பட்டவை. ஆகவே, c எனக்கு சாதகமான முடிவைக் காட்ட வில்லை என்பதற்காக, தான் உன் தாய் தந்தையின் பிரச்சினை யிலே சுமுகமான முடிவை உண்டாக்கத் தவறிவிட்டேன் என்று நீ என்மீது குற்றம் சாட்டுவது நியாயமல்ல ; நேர்மையும் ஆகாது. தவறு உன் அம்மாவிடம் மட்டுத்தான் இருக்கிற தென்பதை நான் ஒப்புக் கொள்ள முடியாதவகை ஆகிறேன். அந்தத் தவறுக்கு நீயும்தான் உடத்தையாக இருக்கிருய் ! அன்றைக்கு உன் அம்மாவும் அப்பாவும் சண்டைபோட்டுக் கொண்டு அதன் விளைவாக உன் அம்மா வீட்டை விட்டுக் கிளம்பிப் புறப்படும்போதே, நீ உன் அம்மகவைத் தடுத்து நிறுத் தியிருக்க வேண்டாமா ? சரி, இன்னும் கேள் மஞ்சுளா தாம்பத்யம் என்ருல் இனிப்பும் இருக்கும்; கசப்பும் இருக்கும். உன் தாயாரை வினை அபவாதத்திற்கு இலக்காக்கித் தவருண வகையிலே, உன் அப்பா ஏசிப்பேசியது குற்றம்தான். அந்தமட்டில் உன் அப்பா குற்றவாளியாகவே அமைகிருச். ஆல்ை இன்றைய நிலவரத்தினபடி, உன் அப்பாவைவிட ஒருபடி கூடுதலான குற்றவாளியாக உன் அம்மா இருக்கிருர்களே பெண்-தமிழ்க் குலப் பெண் என்ருல் பொறுமைக்குப் புகலிடமாக இருக்க வேண்டுமென்பதே தர்மம், ஆல்ை உன் அம்மாவோ தாலி கொடுத்தவரையே கிஞ்சித்தும் மதிப்பதாகத் தெரியவில்லையே? அத்தை தன் புருஷன்மீது பழிவாங்கத் துடிக்கிருர்கள்! ஆல்ை அததை புருஷகுே அத்தைபேரில் பழிக்குப் பழிவாங்கத்தவிக் திருர் : இந்த நிலமையிலே, நான் என்னுலா. கடமையைச் சொந்தத்தின் பேரால் செய்யவே இந்தச் சிக்கலில் தலையிட் டேன். இதிலும் நான் தோற்றவகைவே ஆகியிருக்கிறேன்! 'மஞ்சுளா, நீ வெற்றிச் செல்வி ஆயிற்றே ! நீ இரவு உன் தரயைச் சாந்தப்படுத்து உன் அப்பாவை நசுக்கக் காத்திருக்