பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 இவ்வாறு ஞானசேகரன் தெரியப் படுத்திஞன், அவனது வாய் மொழியில் துளிகூடச் சலனம் இல்லை ! ஞானசேகரீன் கணித உவமையை மாசிலாமணி புரிந்து கொள்ள இயலாமல் தவித்தான். என்ன சொல்கிருர் ஞான சேகர் பேரழகுப் பெண்பாவையான மஞ்சுளாவைக் கைத் தலம் பற்றவிருக்கும் ஞானசேகரைப் பாக்கியசாலி என்றேன். அதற்கு, நீங்க தப்புக் கணக்குப் போடுறிங்க 1 அப்படியெனறு ஏன இவர் சொல்லிக் காட்டவேண்டும் ? அப்படியென்ருல், நான் நினைத்தமாதிரி, மஞ்சுளாவை இந்த ஞானசேகரன் திரு மணம் செய்துகொள்ளப போவதில்லையா ? பணச் செருககு இவர் கண்களே மறைத்துவிட்டதா? ஐயோ, எப்படி இக கொடு மை யை - ஏமாற்றத்தைத் தாங்கப் போகிருள் அனபுத் தோழி மஞ்சுளா ? ஞானசேகர் மீது எரிச்சல் துள்ள ஓரக்கண் வீசி. னை அவன். அதேகதியில், மஞ்சுளாவின் சோகம் செறிந்த குவளை மலர்க் கண்களும் குறுக்கிட்டன. கமிஸ். மாசிலாமணி !' மாசிலாமணி வாய்பேசாமல் ஆத்திரமும் அசூயையுமாக ஏறிட்டு விழித்தான. மோசிலாமணி, என்னைப் பாக்கியசாலி எனlர்கள் நீங்கள், ஆல்ை, உண்மையில் நீங்கள்தான பாகதியசாலி ஆகப் போகி lர்கள் ! என புதிருக்கான விடையை விரைவில் காலம் உங்க ளுக்குச் சொல்லும மஞ்சுளா நான சொல்வது சரிதானே ? எனறு கூறின்ை ஞானசேகரன. மஞ்சுளாவின கருவண்டுக் கண்கள் இரண்டும் நாணம் தாளாமல், குல சாய்ந்த செல்வாழை ஆயின-மாசிலாமணி யின் எதிரில். மாசிலாமணிக்கு ஏதும் விளங்கவில்லை, ஞானசேகரி எணன சொல்கிருர் ? நான பாக்கியசாலி ஆகப்போகிறேன: என்ன புதிர் இது? மஞ்சுளா ஏன நாணம் கொள்கிருfகள், பொ.வ-10