பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$50 என&னக் கண்டு ? அவன் மஞ்சுளாவையும் ஞானசேகரையு. இனம்புரியாந தவிப்போடு பாரத்தது பார்த்தபடி நினருன. அதற்குள், இரு குரல்களில் டாடா போட்டுவிட்டு 'டாட்ஜ் வண்டி மஞ்சுளாவையும் மாசிலாமணியையும் துறந்து பறந்தது. இப்போது அங்கே அப்பொழுது நிலவிக் கிடந்த உல்லாக மான அமைதியைப் பேணிக்காக்கப் கடப்பாடு கொண்டவர்கள் போன்று மஞ்சுளாவும் மாசிலாமணியும் கண்களே மூடாமல் ஆளுல் வாயை மூடிக்கொண்டு ரதி-மன்மதன் சிலைகளாக மெய்ம்மறந்த நிலையிலே நின்றுவிட்டார்கள் : வழி மறித்து, தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தது வாட கைக் கார் ஒன்று. மாசிலாமணிதான் முதலில் கண் மனர்; தான், ஆனால்,.குமாரீ மஞ்சுளாவோ இன்னமும் கண்களைத் திறந்திடவில்லை! மஞ்சுளாவை - அவளுடைய பொங்கும் எழிலின் புன்தம் கூடிய மகத்துவத்தை அப்போதுதான் அவன் முதன் முறையாகத் தரிசித்தான். மஞ்சுளா ! ஆஹா ! பூஞ்சிட்டுக் கன்னங்கள் ! போதம் தரும் கோலமாதர் விழிகள் தேனுறும் இதழ்கள் ! எழிற்கூட மாகப் பொலிந்த இளம் மார்பகம் அவன் எங்கோ பறந்தான்! :്.ങ്ങബ് நீங்கள்தாள் பாக்யசாலியாகப் போகிறீர்கள் : என்று தன்னிடம் தெரியப்படுத்திய ஞானசேகரின் கூற்று அவனை எங்கோ இட்டுச் சென்றது. 'மஞ்சுளா ! என்ருன் மாசிலாமணி, காதலின் பாசமிகுந்த அந்த அழைப்பின்னக் செவிமடுத்த தும், ரோஜாப் பூ மலர்வது போல விழி மலர்ந்தாள் மஞ்சுளா, அவள் அவனே நோக்கினுள். அவளுடைய பேசும் விழிகள் அவனைப் பேசாமல் நோக்கின; மறுகணம் அவ்விழி இணகள் தாணம் பூண்டன; நீளினம் பூண்டன. பூஞ்சிட்டுக் கன்னங்கள் மலர்ந்தன ஒற்றைத் திருவடி பதித்துத் தவம்