பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16i ള്t്.!്! கெஞ்சினர் சுந்தரேசன்-மீட்ைசியின் சுந்தரேசன்! இம் மாதிரி, சுய புத்தியும் நிதானமும் கைகூடி வருவது ஆர்வமே ! மீளுட்சி-சுந்தரேசனின் மீட்ைசி கண்களே நேர்வசமாகத் திருப்பிப் பாய்ச்சிள்ை. கண்களில் நீர்மல்க, மீளுட்சி : ಟಿ! பண்ணி சீக்கிரம் கதவைத் திற " என்று மீண்டும் கெஞ்சித் தவித்த சுந்தரேசனின் குரல் மீட்ைசிக்குச் சுயப் பிரக்ஞையை அருளியது போலும் ! கண்ணிரைச் சந்தித்த கண்களும் கசி கின்றனவே! மந்திரத்தால் கட்டுண்ட நாகப்பாம்பாகி, அடைத் திருந்த கதவின் தாழ்ப்பான விரல் நடுங்கத் திறந்து விட்டாள் மீனுட்சி ! என்ன சோதனை இது ? என்ன மாய விதியாம் இது ? சுந்தரேசன் திருடனைப் போல அஞ்சி நடுங்கியவராக, கையில் சுழன்ற தோல் பையுடன் பாய்ந்து வந்த புயலாக உள்ளே நுழையலாளுர் ! கதவுகள் மறுபடி அடைத்துக் கொண்டன. இருள் மறுபடி சூழ்ந்து கொண்டது. எதோ வாட்', பகலக் கண்டதா? இரவைக் கண்டதா? கூடத்துக் குழல் விளக்கு எரிவதற்கும் சுவரின் கடிகாரம் இசைப்பதற்கும் சரியாக இருந்தது. ஒளியும் ஒலியும் முழங்கினால், சிரிப்புப் பிறக்கும் என்ரு, விஞ்ஞானம் தீர்ப்புச் சொல்கிறது? யாருக்குத் தெரிகிறது ? ஆளுல், அப்போது நிலவியிருந்த புண்ணிய பூமியின் பளங்கர் அமைதி என்னவோ சிரித்துக்கொண்டுதான் இருந்த்து