பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 மீளுட்சி அன்பு மகளே விழித்துப் பார்த்தாள், கடுகடுப் பான பார்வை; சிடுசிடுப்பான தேக்கம், பசித்தால் சோறு போட்டுட்டுச் சாப்பிடு, மஞ்சு 1’ என்ருள். இப்படிப்பட்ட பதிலேயா மஞ்சுளா எதிர் நோக்கிளுள் : *உனக்கும் பசிக்குமே, அம்மா ?’ என்ருள். எேன் பசி உனக்கு எப்படித் தெரியும் ? நீ உன் பாட்டைப் பார்த்துக் கொள்ளேன் i என்று கரகரப்புடன் கூறினுள் மீனுட்சி, கோபப்படாமல் கேளம்மா. நீயும் பட்டினி, நானும் பட் டினி, நம்ப ரெண்டு பேருமே பட்டினி. ஆகையினலே, நம்ப ரெண்டு பேரோட பசியும் நம்ப ரெண்டுபேருக்குமே தெரிஞ்சது தான். அப்புறம், இந்த விஷயத்திலே ரகசியம் எப்படி இருக்க முடியும் அம்மா !! வா அம்மா, சாப்பிடலாம் ' என்று கனிவு டன் வேண்டினுள் மஞ்சுளா. எனக்குப் பசிதான் ஒரு கேடாக்கும்! நான் சொன்னல் சொன்னதுதான். உனக்குப் பசித்தால், நீ போட்டுக் கொண்டு சாப்பிடு, மஞ்சு 1’ என்று ஆத்திரம் கொடிகட்டிப் பறக்கப் பேசினுள் மீட்ைசி. நான் மட்டும் சாப்பிடவா? உன்னே விட்டுட்டு, நான் மாத்திரம் சோறு உண்ணவா? ஊகூம்! மாட்டேன், அம்மா!' "அப்படியால்ை, அது .ன் இஷ்டம்!" 'அம்மா 1:

ஊம், என்ன ?”

"இன்னமுமா அம்மா உன் கோபமும் வைராக்கியமும் தீர வில்லே?" என்று அடக்கமாட்டாத வேதனையுடன் வின்விளுள் மஞ்சுளா. 1.இப்போது மட்டும் எனக்கு என்ன புதுப் பெருமை வந்: திட்டுதாம்? சொல்லேன், ம்ஞ்சு :