பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j66 "அப்பா வந்திருக்காரே அம்மா உன்னத் தேடி அது ஒண்னு போதாதா, அம்மா?" என்ருள் மஞ்சுளா. கண்களின் துளிகள் கரைந்தன. 'உன் அப்பா என்னேத் தேடியா வந்திருக்கார் ? ஐயோ பாவம் ! போலீஸ் உன் அப்பாவைத் தேடிவந்திருக்கு. உன் அப்பா தலதப்பிக்க வேண்டி, இந்த இடத்திலே வந்து தளுச மடை ஞசிருக்கார் 1’ என்ருள் மீளுட்சி, படபடப்புடன். "அப்படியா, அம்மா ?” மஞ்சுளாவுக்கு அதிர்ச்சி விளைந் தது. அம்மாவைப் பார்க்க மனமின்றி, அப்பாவைப் பார்த்தாள். "அப்படியா அப்பா ?’ என்று கேட்டாள். "இலtல அம்மா இல்லே! என்னைப் போலீஸ் தேடிவர வில்லை; போலிஸ் என்னைத் துரத்திவரவும் இல்லே உன் அம்மா விடம் நான் அப்படிப் பொய் சொன்னேன் ' என்ருர் சுந்த ரேசன். குரல் கீழிறங்கியது, "ஓ அப்படியா?” என்று அதிசயம் காட்டினுள் மஞ்சுளா. பொய்க்குத்தான் வாழ்க்கையில் எத்தனை சபலப் புத்தி விளந்து விடுகிறது! அப்பாவிடமிருந்து அம்மாவை நாடினுள். 'அம்மா, அப்பா தேடி வந்தது உன்னத்தாளும் ! அப்பா வாயாலேயே சொல்லிட்டாங்களே, கேட்கலயா அம்மா ? அம்மா, எனக்குப் பசி பொறுக்கலே உனக்கும் பசி தாளாது! அப்பாவுக்கும் பசிக்கும்! மூணு பேரும் ஒன்ருக உட்கார்ந்து சாப்பிடுறதுக்குத் தெய்வமே ஒரு அழகான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத் திருக்குது, ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம்! எழுந்திரு அம்மா! முனுபேரும் ஒன்றக உட்கார்ந்து சாப்பிடலாம் !" என்று மன்ருடினுள் மஞ்சுளா, மீனுட்சி ஊழிப்புயலாகச் சீறினுள் மஞ்சு, இந்த ஜன் கத்திலே உன்.அப்பாவுக்கு என் கையினலே மறுபடியும் சோறு போடுவேன் நான் என்ரு நீ மனப்பால் குடிச்சே? ஐயோ பாவமே மஞ்சு இது என் வீடு. நான் வாடகை கொடுக்கும் வீடு இது இங்கே உன் அப்பாவுக்கு இனி ஒரு விடிைகூடத்