பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీణ్ణి எந்தத் தேருவிலே இருக்கா அவர் : :பக்கத்திலே நாச்சியப்ப செட்டித் தெருவிலே 1: சரி, நான் போய் அழைச்சிக்கினு வாரேன். டாக்டர் என்ருல் போர்டு இருக்கும், பார்த்துக்கிடுறேன்."

  • நான் போகுல்தான் நல்லது." 'நீ எப்படித் தனியாகப் போவாய் : *நான் பேஷாகத் தனியாகப் போவேன்:
துணைக்கு நான் வரட்டுமா?!

'இரண்டு பேரும் போய்விட்டால் அப்புறம் நம்ப மஞகக்கு ujrif g;&ar ?” 'நீ மஞ்சுவுக்குத் துணை இரு நான் போய் அந்த டாக் டரை அழைச்சிட்டு வந்தி-றேன், அகால நேரமாக இருக்கிற திளுதே, கூடுதலான துட்டுக் கேட்பார்; கேட்டதைக் கொடுத் திட்டால், வராமல் இருக்க முடியுமா ? மகளைப் பேச்சு மூச்சு இல்லாமல் கம்மிண்ணு போட்டு வச்சுக்கினு இனிமேலும் டிலே பண்ணிஞல், அப்பாலே விஷப் பரீட்சை ஆயிடும்!" என்று சூன்யத்தைக் குறியிட்டுச்சொல்லிவிட்டு, வெளிப்புறம் நோக்கி நடந்தார். சுந்தரேசன். மீளுட்சி செயலிழந்து, மகளின் அருகில் உட்கார்ந்து வீட்டாள், துணையாக. பெண்ணைக் கட்டிலில் கிடத்தில்ை நல்லது என்று தோன்றிற்று அவளுக்கு ஒருத்தியாக எப்படிக் கிடத்த முடியும்? ஓர் உபாயம் பளிச்சிட்டது. காலடியில் இருந்த வெந்நீரை அள்ளி மஞ்சுளாவின் முகத்தில் தெளித்தாள்: அவள் கண்களைத் திறந்தாலும் திறக்கலாமென்று கருதி, அவ் வாறு செய்தாள். தன் கணவர் வாசற்புறக் கதவைக் குலுக்கிய சத்தத்தை அவள் காது கொடுத்துக் கேட்டாள் பார்சை மகள் மீது நிலத்துவிட்டிருந்தது,