பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘臀 சுடுநீர் பட்டதுதான் தாமதம்; மஞ்சுளாவின் பேசும் விழி கள் இரண்டும் பேசாமல் திறந்தன. அம்மாவை ஓரக் கண்ணுல் கள்ளத்தனமாகப் பார்வையிட்டவாறு, வாரீச் சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்: வாசற் கதவின் தாழ்ப்பாளே விலக்கிக் கொண்டிருந்த சத்தத்தைக் காதில் வாங்கிக் கொண்டே பின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்; அப்பா எங்கே, ஆம் ?’ என்று பதற்றத்துடன் வினவிளுள் மஞ்சுளா, மகள் கண் திறந்த மகிழ்ச்சியில் மனத்தில் அமைதியை வர் வழைத்துக் கொண்டிருந்த மீனுட்சியின் கண்கள் மஞ்சுளாவை ஊடுருவின, அப்பா எங்கே என்று கேட்கிருளே மஞ்சுளா ? எஉன் அப்பா டாக்டரை அழைச்சுவரப் போயிருக்கார் அம்மா” என்று பதில் மொழிந்தாள். மஞ்சுளா தன்னுடைய மார்பகத்தின் நடுவிலே கச்சித மாகச் சுருண்டு ஒதுங்கியிருந்த மாரகச் சேலையை மார்பின் இரு மங்கிலும் ஒதுக்கிச் சீரமைத்த வண்ணம், அப்பாவுக்கு மயி லாப்பூர் வட்டாரத்து டாக்டரைத் தெரியாதே, அம்மா?” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். வறட்சி மிகுந்திருந்த உதடுகளின் கீழ்ப்பகுதியில் அவளுடைய நாக்கின் நுனி ஊர்த்தது, எனக்குத் தெரிந்த டாக்டர் கிருஷ்ணனின் இருப்பிடத் தைச் சொன்னேன்,' என்ருள் மீனுட்சி. இயல்பு கெட்ாமல் இருந்தது வி.ை

  • அப்பா டாக்டரைத் தேடி ஏன் போளுர் ? உனக்கு உடம்புக்குச் சப்படலய அம்ம என்று மூன்றவது சந்தேகத்தை ஏவிவிட்டாள் மஞ்சுளா.

என் உடம்புக்கு என்னம்மா கேடு வந்திச்சு?" என்று வெறுப்புணர்வோடு கூறினுள் மீனுட்சி. - - "அப்படிச் சொல்லாதே அம்மா. உனக்கு உடம்பு சரியாக இருக்குது என்கிருய், அப்படியால்ை, அப்பாவுக்கு உட்ம்புக்கு ஏதாவது வந்திடுச்சோ :