பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17]

அதெல்லாம் எனக்குத் தேரியாது, உன் அப்பா இப் போது டாக்டரைத் தேடி போயிருப்பது உனக்காகத்தான் : என்ருள் மஞ்சுளாவின் தாயார், கண்டனத்தொனியிலே ஓர் அழுத்தம்,

மஞ்சுளா விழிகளே அகல விரிக்கலாஞள், எனக்கு என்னம்மா வந்திடுச்சு இப்போ ? நான் நல்லபடியாகத்தானே இருக்கேன் ? என்று வியப்பை ஏத்தினுள் அவள், இப்போது நீ நல்லபடியாகத்தான் இருக்கே ஆளு, கொஞ்ச முந்தி நீ திடீரென்று மயங்கிக் கீழே சாய்ஞ்சு, எங் களைக் கதிகலங்கச் செய்த விவரம் உனக்குத் தெரியாதே' என்ருள் மீட்ைசி, மஞ்சுளா, தன்னை ஈன்றவள் மீது துளைத்த பார்வையைத் திருப்பினள். அன்னையின் வாசகத்தில் அழுத்தம் கொடுத்து ஒலித்த எங்களை என்ற அந்த ஒரு சொல் அவளே எங்கெல் லாமே இட்டுச் சென்றிருக்கவேண்டும், அந்த ஒற்றை வார்த் தை-அந்த ஒற்றை வார்த்தையில் குரல் கொடுத்த உரிமைப் பாசம் அவளே-மளுசுளாவை அமைதி தேடச் செய்ததிலே வியப்பு இருக்க முடியாதுதான்! அப்படியா அம்மா?" என்று வியந்தாள். 'தும்!” என்ருள் மீளுட்சி, தோன் மயங்கிக் கீழே சாய்ந்தது உங்களைக் கதிகலங்கச் செஞ்சிடுது, அப்படித்தானே. அம்மா?" ള്ള ' உங்களை என்ருல் உன்னையும் உன் கணவரையும்னு அர்த்தம் 1 இல்லையா அம்மா ?" மீட்ைசியின் அழகான முகத்தில் வேர்வை துளிர்த்தது. மகள் ஏவிய வினவுக்கு மறுமொழி சொல்லவேண்டாமோ மீளுட்சி? மெளனமாக இருந்தாள், மெளனம், ஒப்புதலுக்கு அடையாளம் த்ரனே?