பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179. நடுக்கமும் இன்னமும் தீரவில்லை. பொங்கிவரும் காவிரியின் புதுப்புனலாக அவளது கண்ணிர் ஓடிக் கொண்டிருந்தது. இளங் காலப் பொழுதின் ஆரோக்கியமான அமைதி வெளிப்புறத்தில் மட்டும்தான் இருந்தது. ஆனால், நைனியப் பன் தெருவில்தான் இப்போதெல்லாம் நெரிசல் மிதமிஞ்சி விட்டதே !

மஞ்சு 1:

மஞ்சுளா திரும்பினுள். யார் அழைப்பது ? அம்மாவா ? ஐயோ. அம்மா ! மஞ்சள் இழந்து, மங்கலம்-இழந்து, ஆந்தஸ்து இழந்து மஞசுளாவின் மனக்கிழியில் சோகச் சித்திரமாகத் தோன்றி ள்ை மீட்ைசி! மஞ்சுளா பச்சைப் பாலகியாகத் தேம்பத் தொடங்கினுள். அம்மா எப்படி இங்கே வருவாள், மயிலாப்பூரைவிட்டு ?. அம்மா ரோசக் காரியாயிற்றே ? ஐயோ அம்மா!- ஏக்கம், வேதனை, ஏமாற்றம், தவிப்பு, குமைச்சல் போன்ற பலதரப்பட்ட உணர்வின் நிலைகளால் அவள் - மஞ்சுளா எத்தன. நாட் களுக்குத்தான் இன்னமும் அலக்கழிக்கப்படுவாள்? ്ത്രി ள்ை. வழிந்த நீரை வழித்துவிடக்கூடச் சிந்தையற்றுத் திரும்பி ள்ை. அங்கே! அவளுடைய இன்னுயிர்த் தோழி நிர்மலா கண்ணிரும் கம்பலையுமாக நின்றுக் கொண்டிருந்தாள். மஞ்சுளா பதறினுள் முடித்தாள். நிர்மலா, நீ ஏன் அழுகிருய்? வேறு ஒண்னும் விசேஷம் இல்லையே t' என்று