பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

  • அப்பா அப்பா !”

மறுகணம் வெளிப்புறத்திலிருந்து என்னவோ சத்தம் கேட் டது. மஞ்சுளா வெளியே ஒடினள். "ஐயோ அப்பா !” என்று வீரிட்டாள் மஞ்சுளா. திருவாளர் சுந்தரேசன், திரையுலக நடிகையான மீனுட்சிக் குத் தாலிப்பாக்கியம் அருளிய சுந்தரேசன் தரையிலே அடியற்ற நெடு மரமாகச் சாய்ந்து விட்டார் அவருடைய வாயினின்றும் ரத்தம் துங்கும் நுரையுமாகக் கொப்புளித்துக் கொண்டேயிருந் தது :

  • ஐயோ, அப்பா !. ஐயையோ அம்மா!" என்று ஒல மிட்டாள் மஞகளா.

பாவம், மங்கலப் பூக்கள் அழுகின்றனவே ? 22. ஒர் துவக்கம்! பாவமும் புண்ணியமும் விதிக்குத் தெரியமாட்டேன் என் கிறதே? - அப்படியென்ருல், விதி என்ற ஒன்று இருக்கத் தான் செய்கிறதா ? அதனுல்தான் வாழ்க்கையில் விளையாடத் தேவைக்கு அதிகப்படியான சுதந்தரத்தை எடுத்துக் கொள் கிறதா விதி ?-ஐயோ, விதியே! அம்மா !” மஞ்சுளாவின் நைந்த நெஞ்சம் அழுதது; புலம்பி யது; தவித்தது. "அப்பா ஐயோ, அப்பா !” ೯Trp Surய் விட்டு அலறினுள் அவள் மேனியின் துடிப்பும் இதயத்தின்