பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18} ஆகுல் அப்பாவைத்தான் அவளால் நிறுத்தி வைக்க முடி யாமல் போய் விட்டது! - சாவதற்கென்று திட்டமிட்டுத்தான் அப்பா ஓடி வந்தார் அம்மாவைத் தேடி ? - அப்பா ! அப்பா !.. இறப்பதற்கு விஷம் ஆங்களுக்கு எப்படிக் கிடைத் தது ? ஐயோ, தெய்வ:ே ! - புனிவா ைகலந்தது! உதயசூரியனின் கதிர்கள் ஏறுமுகம் காட்டின, நீராடி மீண்டாள் மஞ்சுளா, நிர்மலா, நான் அம்மாவைத் தேடி யிலாப்பூர் போகப் போகிறேன். பாவம், அம்மா!... அவள் ரோசக்காரி. நாளுக போகாவிட்டால், அப்புறம் அம்மாவின் கதியைப் பற்றியும் நான் ஒண்னுமே நிர்ணயிக்க முடியாது போகுலும் போயிடலாம் ... அம்மா தானுக என்னத் தேடிக்கிட்டு இங்கே வருவான்னு இனியும் என்ேைல நம்பமுடியலே நிர்மலா !” என்ருள் மஞ் சளr, நீர்மலா அவள் பேச்சை ஆமோதித்தாள். பாவம் அம்மா! என்று மட்டுமே அவளால் அப்போதைக்குக் கூறமுடிந்தது, நிர்மலா, வாழ்ந்து காட்டத்தான் வாழ்க்கைன்னு சொல்லுவாங்க ஆல்ை, அம்மாவுக்கோ விளையாடிக் காட்ட அவளோட வாழ்க்கை அமிைஞ்சிடுச்சு! அம்மா மனம் அப்படி: அம்மா விதி அப்படி! சட்டமும் விதியும் போட்டி போட்டுச்சு! அப்பா சட்டத்தைத் தோற்கடிச்சிட்டாங்க ! ஆல்ை, இந்த வேடிக்கையான வறட்டுப் போட்டியிலே ஜெயிச்சது அப்பா வா? இல்லே, அம்மாவா ? இல்லே, விதியா? எனக்கு ஒன் றுயே சொல்ல்த் தெரியலே : மஞ்சுளாவின் கோல விழிகள் மடைதிறந்தன. மஞ்சு, நீ இன்னிக்கு ஆபீசுக்குப் போகனும், நினை விருக்குதி லயா? என்று வினவினுள் நிர்மலா. 10 متقنه