பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

通琶演

ஓ ! என் அன்பர் மிஸ்டர் மாசிலாமணி அவர்களோட் அன்பின் ஆணையை நான் எப்படி மறுதலிக்க முடியும், நிர்மலா? சூழ்நிலை மாறினால், என் மனம் ஒரளவுக்காச்சும் தேறிவாலானும் அவர் நினைக்கிருர், என்ருள் மஞ்சுளா,

மஞ்சுளா இப்போது தன்னுடைய தனி அறையில் இருந் தாள். அவள் நெஞ்சில் அப்பாவும் அம்மாவும் மாறிமாறிச் சிரீத்தார்கள்! ஏன் அங்ங்னம் சிரிக்கிருர்கள்? அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அல்லவா விதியோலச் சிரிக்கிருர்கள் ? ஏன் அப்படி? அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன ? அம்மாவை அப்பா வென்றுவிட்டார் என்றுதான் அப்பா அப்படிச் சிரிக்கிருரா ? அப்பாவைப் பழிவாங்கத் துடித் தாளே அம்மா ? ஐயோ, அம்ம !-ஐயோ அப்பா! வாழ்க்கை என் ருல் இத்தனை பயங்கரப் போராட்டமாகவா அமையும் ! மயிலாப்பூருக்குப் புறப்படத் தயாரானுள் மஞ்சுளா. மேஜையிலிருந்த டைரி கைபட்ட வேகத்தில் கீழே விழுந் தது. அதனின்று இரு கடிதங்கள்-அசலும் நகலுமாகச் சித றின. அத்தான் ஞானசேகர் அவளுக்கு எழுதியதும் அவள் தன் அத்தானுக்கு வரைந்த கடிதத்தின் நகலும்தான் அவை ! அவள் மனம் விம்மியது. அவள் இடம் மாறிள்ை. அங்கே மாசிலாமணியின் ஆறுதல் கடிதம் அவள் பார்வையில் பட்டது. அன்புமிக்க மஞ்சுளா, உன்னுடைய மிகப்பெரிய சோகத்திற்கு ஆறுதல் சொல்ல தெய்வ சக்தியால்தான் முடியும். ஏனெனில் நீ தெய்வத்தை நம்புபவள். அந்தத் தெய்வம் உன் அன்ன யின் உருவிலும் அமையலாம் அல்லவா ? உன் தாயை நீயாவது மன்னித்தால்தான் நல்லது. ஏன் தெரியுமா?