பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 முற்றத்திலிருந்த பானையில் ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டாள் அவள். டவலேத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தாள். அவளோடு, அவள் எண்ணங் களும் நடந்திருக்கலாம். கண்ணுடியின் முன்னே நின்று பொட்டு இட்டாள்; ஜடைப் பூவைச் சீர் செய்தாள். மர்மப் படங்களிலே வருகிறமாதிரி அத்தான் என் கையிலே ஒரு லெட்டரைக் கொடுத்திட்டு, ரிச்சர்ட் பர்ட்டன் போலே போயிட்டாரே? விஷயம் ஒரே சஸ்பென்ஸாக இருக்கே?... நல்ல அத்தான்!..., மூண்டெழுந்த பதட்டத்தை மண்டையில் அடிக்க முயன்றது. நிதானமாகத் தலே நீட்டிய மனத்துணிச்சல். கும்மியை அனுபவித்தாயிற்று. தோழி நிர்மலாவைக் காண கதவைச் சாத்திவிட்டு, பூவும் கையுமாகப் பின்கட்டுக்கு அடியெடுத்து வைத்தாள் மஞ்சுளா, அவளே எதிர்கொண்டு அழைப்பவள் போன்று நிர்மலாவே வந்து கொண்டிருக்கிருள். சிநேகிதியைச் சந்தித்ததும் அவளது கதுப்புக் கன்னங்கள். ஆனந்தமாகக் குமிழ் பறித்தன: மஞ்சு, நீ வந்து நேரமாச்சா?? இல்லே நிர்மலா. சற்று முந்தித்தான் குமுக்கு வந்தேன். இன்னிக்கு ஹெடலேன்ஸ் மட்டுந்தான் கேட்க முடிஞ்சது. நீதான் பூராச் செய்திகளையும் ஒன் றுவிடாது கேட்டிருப்பாயே? 邮 இத்தனை நாழிகையாக ஜெஸ்சூர் பகுதியிலேதான் சஞ்சரிச் சிட்டு இருந்திருப்பே?... இல்லேயா, நிர்மலா? : யூ ஆர் ரைட்! நீ சொனனது முக்காலும் உண்மைதான். உன்னேக்காட்டிலும் வேறே யாராலே உன்ைேட தோழியைப் புரிஞ்சுக்க இயலும், மஞ்சு மெய்யாகவே என்ைேட கன்னி மனம் என் அத்தான் குமாரலிங்கத்தோடு ஜெஸ்சூர் பகுதி யிலே தான் நடமாடிக்கிட்டு இருந்திச்சாக்கும். என்று பரவசத்தோடு நிர்மலா கூறினுள் நாம் டாக்காவைகைப்பற்றி யானதும் தான் எனக்கு நல்ல மூச்சுவரும்; ”