பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 நிர்மலாவின் மலர்விழிகளினின்றும் கண்ணிர் மாலே நீண்டது. மஞ்சுளா அந்தக் கண்ணிரை ஆதரவுடன் துடைத்தாள். நிர்மலாவின் மேனி புல்லரீத்திருக்க வேண்டும். மஞ்சு! : என்ருள். அன்பின் நன்றி குரல் கொடுத்தது. மற்றவங்க கண்ணிரைத் துடைக்கிற பக்குவமும் மனமும் கொண்டவள். நீ. ஆளு, உன் கண்ணிரைத் துடைக்கிறதுக்கு உன்னேட் அம்மா வும் அப்பாவும் எப்போதுதான் மனமும் பககுவமும் பெறப் போருங்களோ தெரியலேயே, மஞ்சு? பரிவுடன் வினவினுள், " அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் ஒன்று சேர்ந்தால்தான் நிம்மதி. நாம் என்னத்தைக் கண்டோம்? அந்த ரகசியம் ஆண்டவனுக்கும் விதிக்கும்தான் புரியும் போலே? இப்போது கூட வழியிலே தரிசனம் தந்த பிள்ளையாரப்பனிடம் என்னுடைய அந்த மாமூலான பிரார்த்தனையை ரிமைண்ட் பண்ணிட்டுத் தான் வந்தேன்!...” என்ருள் மஞ்சுளா. அவள் தொண்டை. கம்மியது. பேச்சை வேறு திசைக்குத் திருப்ப எண்ணிஞள் அவள். நிர்மலா, உன் அத்தான வரவேற்க நீ இப்போதி குந்தே ஏற்பாடு செய்யத் தொடங்கலாம்! நீ கொடுத்துவச்ச பெண் வீர பாரதத் தாயின் வீரத்திருமகன நீ அடையப் போகிருய். உன்னுேட அன்புஅத்தானின் வெற்றிப்பங்குக்கு என்னுடைய வாழ்த்துதல்களையும் உன் கையிலே காணிக்கை செலுத்தக் கடமைப்பட்டவள் நான்!. சரிதானே தோழிப் பெண்ணே? என்ருள், செர்ட்டன்லி!. நிச்சயமாக: என்று மனம் விட்டுச் சிரித்தாள் நிர்மலா பூங்கரங்கள் சேலேயின் முன் பகுதியைத் மஞ்சுளா வாய் விட்டுச் சிரித்த செய்தி தெரியுமில்லையா? " என்று கேட்ட ஒ!’ என்ருள் நிர்மலா. அவளதுகளை பொருந்தியமுக விலாசம் கறுக்கத் தொடங்கியது. இந்நேரம் அப்பர் இருந் 'அம்மாவுக்குச்