பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, ஞானசேகரன் ஞானசேகரணு இத்தனை நேரமாகப்பேசின்ை ?. இல்லை : அவனுட்ைய இதயம் அல்லவா பேசிக் கொண்டிருந்தது l அந்தக் கடிதத்தை நான்காக மடித்து டைரியில் வைத்து விட்டு, எழுந்தாள் மஞ்சுளா. மனம் சிலந்தியாகி எண்ணவேலை பின்னத் தலைப்பட்டது. அவள் உள்ளம் எதிர்காலத்தைப் பற் றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நீர்ப்பந்தம் இப்போதும் ஏற்பட்டிருந்ததை அறிந்துதான் இருந்தாள். இப்படிப்பட்ட சிந்தனையில், கூட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பூஞ்சிட்டாகத் தவித்து மறுகிய நாட்கள் எத்தன எத்தனையோ வந்து போன தும் உண்டு. அம்மாதிரி நேரங்களிலே, முதல் நினைவாக, அம்மா-அப்பா பிரச்சினைகளும் அடுத்த நினைவாக, அத்தான் ஞானசேகரனின் நச்சரிப்பும் அவனைப் பாடாய்ப் படுத்தி விடும், ஆஞல், இப்பொழுதோ ? மஞ்சுளாவுக்கு இசையோ, பச்சே வேண்டாதிருந்தது. எங்கே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கண் களே மூடி மூடித் திறந்தாள். அப்போதும் கூடவா அப்பா. அம்மாவின் திருமணப் புகைப்படம் பார்வைக்கு இலக்காக வேண்டும்? இந்தப் படத்திலே இருக்கிற மாதிரி அப்பாவும் அம்மாவும் இனி எப்போதுதான் ஜோடியாக இணைந்து காட்சி யளிக்கப் போகின்ருர்களோ ? தன் கட்டில் சிட்டுக்குருவி ஒன்று கிறிச்சிட்டது. வின் சித்தம் திசைமாறியது. தென்புறம் திரும்பின டைய விழி விரிப்பில் அவளது நாட்குறிப்புபட்ட . ஆாக நோக்கிள்ை. ஞானசேகரனின் கடிதத்தின் சுமையைத்