பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாளமாட்டாதது போல, அந்த டைரி பிரித்து கிடந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வரிகளே அவளால் மறந்துவிட முடியவில்லை. விடிந்தால் தீபாவளி. இரவு, தோழி நிர்மலா விடை பெற்றுச் சென்றமும், பதிப்பகத்திலிருந்து கொண்டு வந்திருந்த நாவலொன்றைத் துணைக்கு இகுத் தி' கொண்டிருந்த நேரம், சென்ற தீபாவளி நினைவுக்கு வந்தது. சாமான்யமாகவா மீனுட்சியும் சுந்தரேசனும் தீபாவளி யைக் கொண்டாட மனம் ஒப்பினர்கள் ? விதரண புரிந்த் நாள் தொட் டு நிகழ்ந்த நடப்புக்களே நினைவுகூர்ந்தாள் அவள். அப்பா முன் கோபி, அம்மாவோ படுவீம்பு - பின்னர், தாம் பத்தியத்தில் முரண் உலவத் தொடங்கியதில் வியப்பு ஏது? தாய் தந்தையரின் மன முறிவுச் சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கையில்தான், மஞ்சு!" என்று அன்பு சொட்வந்து நின்ருன் ஞானசேகரன். 'என்னுங்க அத்தான் அது ? பார்சல் மாதிரி இருக்கே?' என்று விசாரித்தாள், அவளுடைய கண்டுபிடிப்பு சரி என்கிற மாதிரியாக அவன் தலயை ஆட்டிக் கொண்டே முதலிலே நீ என்ைேடு காரில் எங்க பங்களாவுக்குப் புறப்படு. இந்தத் தீபாவளியை யாச்சும் அண்ணுமலபுரத்தில் கொண்டாடலாம் நீ இது என் இஷ்டம் மாத்திரம் இல்லே. உன் மாமா மாமியோட இஷ்டமும் கூடத் தான்! “ என்று வேண்டினன், - - - - - - . ஆல்ை, அவளே அத்தான், அங்களோடமாசுமருவற்ற ஆன்டிக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க வழக்கம் போல நீங்கள் இந்தத் தடவையும் என்ன மன்னிக்க வேணும். அம்மாவையும் அப்பாவையும் விட்டுப் பிரிஞ்சிருக்கிற நேரம் இது. இந்தச் ம்பர ரகசியம் உங்களுக்குத் ஆகச்சே இந்தச் சந்தர்ப்பத்திலே என்ைேட இருப்பிடத்தின் படியைத் தாண்ட காட்டேலுங்க. அத்தான்! என்னைக் கட்டாயப்படுத்தி உங்க