பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நான் உங்களைச் சோதிக்கிறேன? இல்லை, இல்லவே இல்லை, அத்தான்! உங்களைச் சோதிக்க நான் யார்? என்ன மொய்க்கும் சோதனைகளைச் சமாளிக்கவே எனக்கு வழிவகை புரியவில்லே இந்நிலையிலே, நான் எப்படித் தங்களைச் சோதிக்க முடியும்? ஆனல், ஓர் கசப்பான உண்மையை நீங்கள் இந்த நெருக் கடிக் கட்டத்தில் சிந்தித்தே ஆகவேண்டும். அன்பு அத்தான்!-என்னைப் பற்றின மட்டுக்கும், தாங் கள் என்றே கொம்புத் தேகுக-எட்டாப் பழமாக ஆகிவிட்டிர் கள் ஆக்கப்பட்டுவிட்டீர்கள் ! இன்னமும் விளங்க வில்லையா? சரி, புதிரை இதோ, விடுவித்து விடுகிறேன்: தஞ்சை மண்ணிலே அல்லும் பகலுமாக மணல் வீடு கட்டி புருஷன்-பெண்டாட்டி விளையாட்டு விளையாடினுேம் நாம் இருவரும் காலம் நம்மைப் பிரித்தது. ஒரு நாள் உங்களது வீட்டாரின் அழைப்பின் பேரில் நான் என் பெற்ருேருடன் உங்களைக் காண ஓடோடி வந்தேன். தஞ்சை மண்ணின் நிழ் லிலே என் விளையாட்டுத் தோழகை மட்டுமல்லாது, அன்பு அத்தாகைவும் உறவு கண்டு, உரிமை கொண்டு பழகிய உங் கனச் சந்தித்து அளவளாவ எத்தனை மகிழ்ச்சியோடு நான் வந்தேன். தெரியுமா? ஆளுல், என்.ஆசைக்கனவை ஒரு நொடியிலே பொடித்து. விட்டீர்கள்ே, அத்தான்? பட்டனத்திலே உங்களது பங்களாவில் நின்றிருந்த நீங் கள். வீடு தேடி வந்தவளே வா என்று கூடச் சொல்லாமல், நீங்கள் பாட்டுக்கு பிஸ்கட் தின்பதிலேயே கருத்தாக இருந்திர்