பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泰撞 புயலில் சிக்கிய பூங்கொடியாகி, கண்களே ஏறிட்டு விழித் தாள் நிர்மலா, கண்ணிர் மாலை நீண்டது, மூச்சு வாங்கியது. அதற்குள், மஞ்சுளா முந்திக்கொண்டாள். நிர்மலா, கடந்த நாலு நாளாக நாம் சரிவரப் பேசமுடியாமல் போயிடுச்சு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை, வட்டியும் முதலுமாகப் பேசு வோம். பேசறதுக்கு விஷயமா இல்லை"... நீ புறப்படு. எனக்கு வேலேக்குப் புறப்பட டைம் ஆயிட்டுது என்ருள், கண்ணிரும் கம்பலையுமாக! பயங்கர அமைதி நிலவத் தொடங்கியநேரத்தில், சைக்கின் மணிச் சத்தம் கேட்டது. (டிசம்பர் மாதக் குலுப்கலுக்கான தமிழக அரசுப் பரிசுச் சீட்டைப் பெட்டியில் போட்டுவிட்டு, "பாத் ரூம் செல்லவிருந்த மஞ்சுளா, வாசலில் எட்டிப் பார்த் தாள். அஞ்சல் சேவகன் நின்ருர், யாருங்கம்மா மஞ்சுளா என்பது?. அவங்களுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ல்ெட்டர் வந்திருக்குதுங்க" ...நான்தான் மஞ்சுளா!...” 5. பொருளாதாரத்தில் மேடு பள்ளம் பதிப்பகத்தில் காலடி எடுத்துவைத்த குமாரி மஞ்சுளr வுக்கு எங்கிருந்து, எப்படித்தான் அத்தகைய புத்துணர்ச்சி பீறிட்டுப் பொங்குமோ, தெரியாது! எல்லையற்ற பேரெழில் எல்ல்ே கண்ட மாதிரி, பெண்மையின் ஜீவகளே பொங்கி வழி: தனக்குரிய இருப்பிடத்தை அடைந்தாள் அவள். ப r காலப் பத்திரிகை, ரவா உப்புமா பாக்கெட், குன் ய வற்றை நாற்காலிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.