பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 விப்து தrமல்லவென்று கருதிய அவளது தன்மானம் இத்துன் பத்தைத் தன்னுடைய மாமன் மகன் ஞானசேகரிடம் கூடப் பகிர்ந்து கொன் ளவும் விரும்பாததில் வியப்பு ஏதும் இல்லை, 'தினத்தது நடக்காமல் இருப்பதும், நிகணக்காதது நடப்பது தான் வாழ்க்கை நாடகத்தோடு விதிமுறை இயல்பு போலிருக் குது என்று அவள் எண்ணினுள், grTಡಿಹಿರ್ಗಿ க#ர் இங்கே ஏன் வந்திருக்கிறது ? ஒளிச் சிதறலுக்கு மத்தியிலே சிதருது எழிற்கோலத்துடன் நின்று கொண்டிருந்து அந்தக் காரின் நம்பர் பிளேட் அவளுக் குப் பழக்கமானது இன்று தேற்றல்ல தன் சந்தையை உத் தேசித்து தான், ஞானசேகர் அத்தான் இங்கே காவல் நிலயத் திற்கு வருகை தந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண் டாள் அவள். அப்பாவைப் பற்றிய நிலவரத்தையும் கைது செய்யப்பட்ட சட்டச் சூழலையும் அறிந்து, அதற்கேற்ப, தன்னு டைய பொறுப்பில் அப்பாவை எப்படியும் ஜாமீளில் எடுத்து விடவேண்டுமென்றுதான் அவள் கருதியிருந்தாள். ஆனல்... அப்பா கைதான விஷயம் வெளியிலும் பரவிவிட்டதே !பெண்மையின் தன்மானம் தழல் கண்ட மெழுகுப் பிண்டமென உருகி வழிந்தது. செய்தி கிட்டியதும், உடனடியாக இங்கு வந்திருந்தால், ஒரு வேளை இந்நிகழ்ச்சி தற்காலிகமாகவேனும் அம்பலமாகாமல் காக்கப்பட்டிருக்கக் கூடும். மனத்தின் இக் கூற்றை அவளால் முழுமையாக அங்கீகரிக்க முடியவில்லை: அப்பா கைது செய்யப்பட்ட சகதி இன்று இல்ல்ாவிட்டாலும், நாளை எப்படியும் அத்தானுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியா மல் தப்ப முடியாதல்லவா? - உள்ளே அதிகாரம் நிர்த்துள்ளிபட்டது. அவசரத்துக்கு லிவு கொடுக்க மறுத்துவிட்ட பதிப்பக நிர் வாகி மீது மஞ்சுளாவுக்கு எரிச்சல் மூண்டது. அப்பொழுது அவள் மனச்சான்று கசப்பான ஓர் உண்மையை யதார்த்தமாக நினைவூட்டியது : மஞசு ! உன்னுடைய அன்பு அத்தானின்