பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாகிஸ்தான் நம்ப பாரதத்திடம் சரளுகதி அடைவதைத் தவிர இனி வேறே வழியில்லையாக்கும் என்ருள். அவள் பேச்சே அவளைச் சுட்டிருக்க வேண்டும், அப்பா கூட அத்தான் கிட்டே சரண் அடைந்ததாலேதானே இப்போது விடுதல் அடைய முடிஞசிருக்கு! என்று தர்க்கரீதியில் ஒர் என் னத்தை உருவாக்கி, அதற்காக வருந்தவும் தயாராள்ை அவள்” தன் தந்தை சிந்தன வயப்பட்டு காரின் ஆசனத்தில் பிரமை பிடித்த பாங்கில் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும், அவளு டைய பெண்மனம் மேலும் குழம்பியது. சிற்றப்பா தனக்குச் செய்தி சொல்லி, தான் உடனடியாகப் புறப்பட்டு வராமம் போகவே, அத்தானுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்து விட்டு, அவர் வேலைக்குப் போய்விட்டிருப்பார் போலிருக்கிறது என்றும் அவள் ஊகம் செய்து கொண்டாள். அப்பாவும் அம் மாவும் முன் போல ஒருங்கிணைந்து வாழும் நாள் இனி என்று வரப் போகிறதோ என்றும் குமுறிள்ை ! "மஞ்சுளா, ஏன் என்னவோ போல இருக்கே?' என்று அன்புடன் கேட்டான் அவன் -ஞானசேகரன். எப்போதும் போலத்தான் இருக்கேன், அத்தான் ! " அப்படியா? சரி, மஞ்சுளா ?. மாமாவோடு நீயும் எங்க பங்களாவுக்குப் புறப்படு, வா, போகலாம்." என்று பாசத்துடன் கோரிகுன் ஞானசேகரன், சித்திரமாக நின்றவள். நிலை மாறிள்ை; அவனைச் சளுசலத் தோடு ஆழ்ந்து நோக்கிள்ை. அத்தான், என்னப் பொறுத்த வரை, மன்னிக்கும் ட்யூட்டியைத்தான் கொடுக்க நேரிடுது ! என்ன செய்யட்டும்?. ஆல் ரைட் ! அப்பாவிஷ்யம் இன்ன மும் சஸ்பென் ஸாகவே இருக்குதுங்களே?. அப்பா ஏன் கைது செய்யப்பட்டாங்களாம் ? என் று நிதானமான ஏக்கத்துடன் வினவினுள் மஞ்சுளா,