பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சுந்தரரேசனின் பக்கம் பார்வையைத் திசை மாற்ருமலேயே ஞானசேகரன் பேசினன் : அத்தை சினிமாவிலே நடிக்கப் போலதாகக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்திருக்கிருர் மாமா. மத்தியானம் இவர் குடிபோதையில் இந்தப் பக்கமாக வாய் பேசாமச் நடமாடிக்கிட்டிருக்கையிலே, அத்தை போய்க்கினு இருந்த டாக்சி ரீப்பேராகி நின்னுருக்கு அத்தையைக் கண்ட தும் மாமாவுக்குப் புத்தி தடுமாறி, ஆத்திரம் தலக்கு ஏறி, கடைசியிலே அத்தையைக் கன்ன பின்ன வென்று திட்டிக் கினே அவங்களே நையப் புடைச்சிருக்கர். அத்தோட நின்றிருந்தால், முச்சந்தியிலே நடந்த குடும்பச் சண்டையாக ஆகியிருக்கும். ஆகு, மாமா பிச்சுவாவை எடுத்து அத்தையை நோக்கிக் குறி பார்த்த சமயத்திலே, விதியாட்டம் எஸ். ஐ. மோட்டார் சைக்கிளிலே குறுக்கிட்டதாலேதான் இந்த மட் டோடு முடிந்தது : பயங்கர விபரீதம் எதுவும் நடக்காமல் தப்பின வரை நல்ல காலம்தான் ! அத்தை கையிலே ஒரு வாக்கு மூல்ம் வாங்கிக்கினு அவங்களே அந்த டாக்ளியிேலேயே அனுப்பிச்சிட்டு, உன் அப்பாவைக் கைது செய்திருக்கிருர் எஸ். ஐ. உன் அம்மாவைக் கொலே செய்ய முயற்சி செய்ததாக சார்ஜ் வீட் உருவாகியிருக்கு சட்டத்தின் பிடியிலேருந்து அவ்வளவு சுலபமாகத் தப்பிக்க முடியும்னு எனக்குத் தோணல்ல, ம்ஞ்சுளா ! நீ நேரத்துக்கு வராததாலே, மாமா வுக்கு என் ஞாபகம் வந்திருக்கு சேது மூலம் தகவல் கிடைச் சதும், பதறித் துடிச்சுப் பறந்து வந்தேன். நபர் ஜாமீனில் என் மாமாவை - உன் அப்பாவை இம்போதைக்கு விடுதலை செய்தாச்சு , சட்டத்திலே எந்த 'செக்ஷன் எப்படி உரு வெடுத்து உன் அப்பாவுக்கு என்ன தீர்ப்புப் படிக்கப் போகுதோ அந்த உண்மை பகவானுக்குத்தான் வெளிச்சம் அதற்காக நீ இருட்டிலே புழுங்கி உழல வேண்டிய கடாயம் கிடையாது. என் அப்பர் கையிலே, கலந்து ஆக வேண்டியதைப்பற்றி யோசிப்போம். : ஞானசேகரன் பேசி முடித்தான்,