பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சலனம் கண்ட உள்ளத்தோடு, பையை இழுத்து மூடியபடி, அவள் திரும்பவும் தேவி பாரடைஸ் தியேட்டரை நோக்கி நடந்தாள். நடந்தாளா ? - ஊஹாம் ; நடை பயின்ருள். அன்ன நடை ; பின்னல் ஜடை ; அதில் கனகாம்பரச் சுமை. மோகனிச் சில உயிர் பெற்று நடக்கத் தொடங்கி விட்டால் அந்த அதிசயத்தை மனித ஜாதி பார்க்காமல் ஏமாற முடியுமா, এাঠো ৪০া ? ஹெல்லோ மஞ்சு !...” தியேட்டருக்கு வழி காட்டிய இடத்தை அடைந்த மஞ்சுளா, தன்னை அழைத்த குரல் கேட்டு இன்ப வேதளே யுடன் தலையை உயர்த்தினுள். யார், அத்தான ?- ஊகூம்! அவளேக் கூவிக் கூப்பிட்டவன் ; மாசிலாமணி, மகாத்மா பதிப்பகத்தில் உடன் பணி புரிபவன் ; ஓ.. நீங்களா ? ? மஞ்சுளாவின் முத்துப் பற்கள் முத்து நகை சிந்தின. பட்டுக் கருநீலக் கண்கள் நிமிர்ந்து தாழ்ந்தன. தாழ்ந்த அக் கண்கள் நிமிர்ந்தபோது, மாசிலாமணி ஒயிலோடு குனிந்து செம்தித்தாள் ஒன்றை எடுந்து நிமிர்ந்ததைக் கண்டன. மஞ்சு, இந்தாங்க உங்களோட நியூஸ் பேப்பர் 1: ' ரொம்ப தாங்க்ஸ்டீங்க, மிஸ்டர் மாசிலாமணி ; மஞ்சள் வெயில் அவளது பிறை நெற்றியில் பளிச்சிட்ட பிறைத் திலகத் தோடு கண்ணுமூச்சி விளையாடியது போலும் ; நிர்மலா பிரி யப்பட்ட டிசம்பர்பூப் பொட்டலத்துக்கடியில் பத்திரிகையை வைத்துக் கொண்டாள் அவள். அவன் சிரித்தான். சிரித்தபோது, அவனுடைய §ಇtಳು! யின் அழகு மேலும் அழகு காட்டியது எளிமையான அழகு எத்துணை ரம்மியமாகப் பொலிகிறது ே இருக்கு நேர் நின்ற அழகி மஞ்சுளாவைப் பார்க்கக் கூச்சப்பட்டவன் போன்று,