பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அவன் தன் கண்களைக் கீழ்வசமாக இறக்கிய வண்ணம் சொன்னன்: மஞ்சு, நாம் ரெண்டு பேரும் என்னவோ இன் 羁 நேற்றுத்தான் பழகுகிற மாதிரி, இந்தச் சாதாரண காரியத்துக் குக் கூடப் பெரிதாக நீங்கள் சொல்றீங்களே ? உண்மையான அன்பு இப்படிப்பட்ட ஃபார்மாலிட்டி யை யெல்லாம் எதிர் பார்ப்பதில்லை : எதிர்பார்க்கவும் கூடாது. இது என்ளுேட மனக் கருத்தாகும் : அவனப்போலவே அவளும்பான்மையுடன் சிரிக்கலானுள் உங்களோட மனப் போக்கு எனக்குப் புரிஞ்சது தானுங்க மிஸ்டர் மாசிலாமணி. அதற்காக, செய்த உதவிக்கு நன்றி சொல்லாமல் இருந்தால், அந்த உதவியை-அந்த உதவிக்குப் பின்னலே இருக்கிற அன்பைத் தட்டிக் கழிக்கிற மாதிரி ஆகா துங்க ? உங்க அன்புக்கு ஒரு தாங்க்ஸ் போடணும்னு என் மனசிலே பட்டது. என் கடமையைச் செஞ்சிட்டேன். அவ் வளவுதான் " என்று கூறிவிட்டு, அவள் தன்னுடைய மார் பகத்தில் மையமிட்டு இழைந்திருந்த சங்கிலியின் டாலரை நெருடத் தொடங்கிள்ை. அவள் விழிகள் ஏன் இப்படிக்கலங்கு கின்றன ? வேடிக்கையான பெண் நீங்க : : அவள் நாசுக்காக நிலையைச் சமாளித்துக் கொண்டு, தானம் காட்டினுள்,

  • மஞ்சு, உங்க அப்பா- அம்மா பூசல் இன்னமும் தீரலிங்களா?

'இல்லிங்க' என்ருள் அவள், ஏக்கமும் வேகமும் கலந்த குரலிலே, 'உங்கநிலைமைக்கு நான் ரொம்ப வருந்துகிறேன், மஞ்சு", என்று உளமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தான் அவன். ifసిన ਾਂ பிரித்துவிடும் நோக்கத் ா காத்துக் این ن: : ت: این دان:: :: கேட்டான்.