பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மஞ்சுளா பெருமூச்செறிந்தது நிர்மலாவின் கவலேக் கணக் குக்கு ஒரு மெளன சாட்சியமாக அமைந்திருக்குமோ, என்ன வோ o

  • சரிதானே நான் சொன்னது?"

என்ைேட நிர்மலா சொன்னல் புள்ளி பிசகுமா ?” எவெரி குட்! அப்படியால்ை, உன்னுேட வருங்கால வாழ்க் கையைப் பற்றி, நீ ஒரு முடிவுக்கு வந்துவிட்டாயல்லவா ? அப்படியென்ருல், மணவாழ்க்கை ஏற்க எப்போது நாள் பார்த் திருக்கிருய் ? சொல், மஞ்சுளா, சொல்லேன்' என்று கதை கேட்கத் துடித்து, தோழியின் கைகளைப் பற்றிக் கெஞ்சிள்ை நிர்மலா. நிர்மலா, நான் மஞ்சுளா இல்லை, மஞ்சு வாக்கும் ! என்ருள் மஞ்சுளா. - 'உண்மைதான்; நீ மஞ்சுதான்! நீ என் பிரியமுள்ள மஞ்சு வாச்சே ? சொல், நான் கேட்டதற்கு விடை கொடேன்!" இதோ, விடை கொடுக்கிறேன். நீ இங்கேயே இரு. நான் குளித்துப் பலகாரம் சாப்பிட்டு, என் அம்மா.அப்பாவை சந்திக்கப் போறேன். ராத்திரிப் பேச்சுக்கு நமக்கு விஷயம் வேண்டாமா? ஓ.கே...? என்று சொல்லிச் சிரித்த வண் ணம், காப்பிப் பாத்திரமும் கையுமாக விடை பெற்ருள் குமாரி மஞ்சுளா | வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்ட தாம் l-மனமும் அப்படித்தான். ஆணுல் ஒன்று. இந்த மனத் திடம் விக்கிரமாதித்தன்-பட்டி ஜம்பமெல்லாம் சாயாது. பின், மனவேதாளம் பழைய கதையை ஏடு புரட்டிப் பார்க்கக் கேட்க வேண்டியதில்லைதான்! மஞ்சுளாவின் மனம் மீண்டும் தன் தாய் தந்தையின் நினைவிலேயே ஒன்றத் தொடங்கியது. ஒன்றன் பின் ஒன்ருக