பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 'உயிரோடு இருக்கிறவங்கபட ஜூல்சூட்டுறது நம்மோ. தமிழ்ச் சமுதாயத்தின் . இ o பெரியவங்கசோல்லக் கேட்டிருக்கிே "ஐயையோ, எனக்குத் தெரிய - என்று உருகித் தவிக்கலாஞள் நிர்மலா - சிம்புகளில் நீர்-சுடுநீர் தளும்பி வழியத் தொடங்கியது. மஞ்சுள்ாவின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்து 'அக்கா. அக்கா என் அன்புத் தெரியாத்தனத்தினலே ஒரு குறையும் தி என்று பரிதாபமாகக் கேட்டாள், விக்கலுக் தன, மஞ்சுளா தன் அத்தானுத்து.ஆ. ஆண்: வேறு து, அம் ? . னே ? நம்ப பாரதத்த: ானத்தைக் காப்பாற்ற ரயே பயணம் வச்சுப் போட்டுக் கிட்டிருக்கிற மதிப் ஒரு வீரராயிற்றே உன் அன்பு அத்தான்: என்று தேற்றிவிட்டு. அன்புடன் தோழியின் கண்களையும் துடைத்து விட்ட்ாள்: - --- -

  • நல்ல காலம், நான் பிழைச்சேன் ! என்று பெருமூச்சு விட்டாள் நிர்மலா.

பாதிக் கவலை என்ன, முழுக் கவலையுமே தீர்ந்துவிட்டி மாதிரி நிர்மலாவை நன்றியுண்ர்வோடு பார்த்துச் சிரித்தாள் மஞ்சுளா, அது சரி, இன்னெரு பாதிக் கவலையைப் பாக்கி வைச்சிருக்கியே நிர்மலா? அது என்ன?’ என்று விசாரித் தாள், -

அதுவா ? உன்ளுேட எதிர்கால வாழ்க்கை பற்றி .னக் குள்ள கவலேதான் அது : ; : . .",